12 நிமிட காலப்பயணம். கமல் ரசிகர்கள் மட்டுமல்ல! சினிமா ரசிகர்கள் அனைவருக்குமே அவரவர் வாழ்க்கையின் பொன்னான தருணங்களை ரீவைண்ட் பண்ணி பார்க்க வைக்கும் சாகசப் பயணம் இந்தக் காணொளி.
Fantastic compilation 👏👏👏
#HBDKamalHasan https://t.co/bZGkUFoEea
பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பதக்கம் வென்றுள்ளார் தமிழ்நாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலு .
வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ள அவருக்கு எனது அன்பும் , வாழ்த்தும் 💐
#ParisParalympics2024#Bronze
One side traffic.. Another side race.. This is Tamilnadu..
That 'மச்சான், பெரியார் சிலைல ஒருத்தன் காவி பெயிண்ட் பூசுறாண்டா..
மாப்ள, கோவில்ல இருக்கேன், கிளம்பிட்டேன், அவனை புடிச்சு வை, வந்து பொளக்கிறேன்' moment.. ..