முதல் 10 எண்களோட LCM அதாவது மீச்சிறு பொது மதிப்பு 2520. இதுல odd ஆ இருக்க 7 எடுத்துட்டோம்னா அதாவது 2520/7 =360.
அதாவது முதல் 10 எண்கள்ல 7 தவிர மத்த எல்லா நம்பருக்கும் LCM 360 தான். ஆக அந்த எண்களோட மத்த குடும்பங்களும் இத வகுக்க முடியும். முரட்டு நம்பர் இது.