ஆனா பாருங்க சாராயம் குடிச்சு செத்தவனுக்கு எல்லாம் 10 லட்சம் 😢
அவங்க கொடுத்திருக்கிற இடத்தோட இன்றைய மதிப்பு வெறும் 6000 மட்டுமே😞
தண்ணீர் இல்லாத காட்டுல பட்டா கொடுத்திருக்காங்க 80 கிலோ மீட்டர் தாண்டி வேலை இதெல்லாம் என்ன கொடுமை😢
@TVKVijayHQ செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்து நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
- தலைவர் @TVKVijayHQ
@TVKVijayHQ Our deepest condolences to the families, relatives and friends of the students who lost their lives in the accident. We pray for the speedy and full recovery of those injured and receiving treatment 🙏🏼🙏🏼
கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த செய்தி, அதிர்ச்���ியும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
விபத்து நடைபெற்ற பகுதியில் சுரங்கப் பா���� அமைக்க முடிவெடுத்தும் அதற்கு ஒரு வருடமாக மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளிக்கவில்லை எனச் செய்திகள் வெளியாகி உள்ளன.
எனவே, விபத்து நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை ஒன��றிய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
The man who changed the phase of Indian cricket through PHONE CALLS 🥵
Always took the most historic decisions through calls @SGanguly99
Birthday wishes to DADA aka Prince of Kolkata on behalf of THALA @MSDhoni fans 💛
#HappyBirthdayDada
திருப்புவனம் அஜித்க்கு தண்ணி இல்லாத காட���டில் 3 சென்ட் இடம் கொடுத்துள்ளது திமுக அரசு.
இன்றைய மதிப்பீட்டில் வெறும் அது வெறும் 6000/- ரூபாய் தான்.
யாரை ஏமாற்ற இந்த வேலை செய்தீர்கள்?
சாராயம் குடிச்சு செத்தவனுக்கு 10 லட்சம் குடுத்த திமுக அரசே உனக்கு ��ெக்கமாக இல்லையா??
அஜித்குமார் மரணத்துல அமைதியா இருந்த அத்தனை கொத்தடிமைகளும் இப்ப பள்ளி வாகன விபத்துக்கு வெளில வந்துருக்கானுங்க...
நமக்கு சாதகமான சாவு விழுதானு மட்டும் தான் பாக்குறானுங்க கொத்தடிமைங்களும் சங்கிகளும்...
நடுவுல மாட்டிக்கிட்டு மக்கள் நாமதான் சாவுறோம்...
நாளைய தீர்ப்பை நம்பினேன் ஆனா அந்த படம் என்னை கை விட்ருச்சு, அப்புறம் ரசிகனை நம்புனேன், அந்த படமும் என்னை கை விடல இன்று வரை என் ரசிகனும் என்னை கை விடல ❤️
- #ThalapathyVijay ❤️
Sundar C About Rasigan Success 🔥
#31yearsOfRasigan | #Rasigan
@Save__Bharat@tvkvijay_4tn@amarprasadreddy Tamil Christian, Tamil Hindu, Tamil muslim இருக்காங்கலா இல்லையா ?
தமிழ்- மொழி, அடையாளம், பூர்வீகம்.
மதங்கள் - ஆரியர்கள், இஸ்லாமியர்கள், கிருஸ்தவர்கள் மூலம் கொண்டுட்டு வர பட்டது.