🚨 An entire lane of traffic → cars, bikes, everyone → forced to stop or swerve because a truck decided a proper U-turn wasn't worth the extra 500 metres.
On a Tamil Nadu highway, a lorry cut through a median gap onto the wrong side, driving straight at oncoming traffic with headlights on, no sign of slowing or stopping. Everyone else absorbed the risk so he wouldn't have to.
No collision. This time.
how common is this kind of wrong-side shortcut driving on your regular routes → and what actually stops it, stricter fines or something else?
Reply below.
RoadSafety WrongSideDriving IndiaRoads DriveSafe
பத்திரிகையாளர் திரு.விஜயனை விசாரணை என்ற பெயரில் அழைத்து அவருடைய செல்போனை பறிமுதல் செய்துள்ள காவல்துறையின் அராஜக நடவடிக்கை.
காவல்துறையின் கருத்துச் சுந்திர ஒடுக்குமுறை நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் திரு. இளையராஜா, தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று பேரம் பேசப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் திருநாவுக்கரசு என்பவர் உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புதியதலைமுறை தொலைக்காட்சியில் நெறியாளராக பணியாற்றி வரும் பத்திரிகையாளர் திரு.விஜயன் அவர்கள் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக நேற்று (15.07.2026) நேரில் ஆஜராக வேண்டும் என்று இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக்குழு அவருடைய அலுவலகத்திற்கு சென்று நேரடியாக சம்மன் வழங்கியுள்ளனர்.
சம்மன் வழங்கிய கையோடு அன்று (15.06.26) இரவே காவல்நிலையத்திற்கு வர வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். காவல்துறையின் அழைப்பின்பேரில் நேற்று இரவு 10 மணியளவில் பத்திரிகையளார் திரு.விஜயன் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்திய காவல்துறையினர் நள்ளிரவு 12.30 மணியளவில் விசாரணையை முடித்துள்ளனர். அதன்பிறகு வீட்டிற்குப் புறப்பட்டு சென்ற பத்திரிகையாளர் விஜயனை மீண்டும் காவல்நிலையத்திற்கு வரச்சொல்லியுள்ளனர்.
நள்ளிரவு 2 மணியளில் விஜயன் மீண்டும் காவல்நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, காவல்துறையினர் எந்தவித சட்ட விதிகளையும், வழிகாட்டுதல்களையும் பின்பற்றாமல் விஜயன் அவர்களின் செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (16.07.26) காலை பத்திரிகையாளர் விஜயன் அவர்களை மீண்டும் விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்தனர். விசாரணைக்காக சென்ற விஜயன் அவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை. காவல் நிலையத்திலேயே வைக்கப்பட்டுள்ளார்.
எந்த வழக்காக இருந்தாலும் விசாரணைக்காகவும், சாட்சியம் வழங்கவும் சம்பந்தப்பட்டவர்களை அழைக்க காவல்துறையினருக்கு உரிமை உள்ளது.
ஆனால், அதை சட்டத்தின் வழியில், அதன் வரம்பிற்கு உட்பட்டு செய்ய வேண்டும். அதேபோல், விசாரணைக்கு வந்த பத்திரிகையாளரிடம் செல்போனை பறிமுதல் செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
காவல்துறையின் இந்த நடவடிக்கை பத்திரிகையாளர்களை மிரட்டி, பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கையாகவே சென்னை பத்திரிகையாளர் மன்றம் கருதுகிறது.
பத்திரிகையாளர் விஜயனை விசாரணை என்ற பெயரில் உடனடியாக அழைத்துச் சென்றது, வீட்டிற்கு சென்றவரை மீண்டும் அழைத்து எந்தவித விதிகளையும் பின்பற்றாமல் செல்போனை பறித்துள்ளது,
மறுநாளும் விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்தில் மணிக் கணக்கில் காக்க வைத்திருப்பது போன்ற அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள காவல்துறையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
பத்திரிகையாளர் விஜயனை உடனடியாக விடுவிக்கவும், அவரிமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள செல்போனை உடனடியாக காவல்துறை திரும்ப ஒப்படைக்கவும், விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்தவும் காவல்துறையினருககு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்ற சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
அன்று அஜித்குமார் காவல் மரணமடைந்தபோது, அன்றைய முதலமைச்சர் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அக்குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்டார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கையும் எடுத்தார். இதுபோன்ற தவறுகள் இனி ஒருபோதும் நடக்கக்கூடாது எனவும் எச்சரித்தார். ஆனால், அப்போது அதை “ Sorry மாடல் அரசு” என்று விஜய் கிண்டல் செய்தார்.
இன்று மாற்றுத்திறனாளி சபரிவர்மன் காவலில் மரணமடைந்துள்ளாரே, அன்று நீங்கள் காட்டிய அந்த அறச்சீற்றம் எங்கே போனது? உங்களின் அறிக்கை எங்கே? அந்த மன்னிப்பு எங்கே? போராட்டங்கள் எங்கே? இந்த மரணத்திற்கான பொறுப்பு எங்கே?
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒருவரின் மன்னிப்பைக் கேலி செய்வது மிக எளிது. ஆனால், முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து பொறுப்பேற்று, மனிதநேயத்துடன் நடந்துகொள்வது எவ்வளவு கடினம் என்பது இப்போது புரிகிறதா?
அரசு இயந்திரம் தவறு செய்யும்போது, ஒரு தலைவர் அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை வைத்தே அவரது தலைமைத்துவம் அளவிடப்படும்.
மௌனமாக இருப்பது ஒருபோதும் பொறுப்புணர்வாகாது @actorvijay !
Messi lost the 2007 Copa América final.
He lost the 2014 World Cup final.
He lost the 2015 Copa América final.
He lost the 2016 Copa América final.
Back then, nobody was calling him “FIFA’s favorite.” They mocked him, said he was finished with Argentina, that he only performed for Barcelona because of Xavi and Iniesta.
Then he won the 2021 Copa América, the 2022 World Cup, and the 2024 Copa América.
Suddenly he’s “FIFA’s favorite.”
The hypocrisy is obvious. Losing? He’s a failure. Winning? It’s because he’s protected. The goalposts never stop moving.
இந்த mindset லேர்ந்து தயவு செய்து வெளிய வாங்க.
Everything has a price. You have to pay it no matter what.
நான் வட்டியே கட்ட விரும்பல ன்னு நீங்க முடிவு செஞ்சா உங்களால வீடே வாங்க முடியாது.
முழு பணமும் சேர்த்து வச்சி வாங்குவேன் ன்னு நினைச்சா, நீங்க பணம் சேர்த்து முடிக்கும்போது அந்த வீட்டோட விலை பல மடங்கு உயர்ந்திருக்கும். நீங்க மறுபடியும் முதல்லேர்ந்து தொடங்கணும்.
இந்த மாதிரி எதுவும் யோசிக்காம, நாம வாழப்போற, நமக்கு ஒரு மோட்டிவேஷன் தரப்போற, நமக்கு ஒரு சுதந்திரத்த தரப்போற வீட்டுக்கு வட்டி கட்டுறத பத்தி யோசிக்காதீங்க. Just go for it.
Not everything has to be viewed with a financial lens. ஒரு சில விஷயங்களுக்கு it doesn’t have to make a financial sense.
இதெல்லாம் பார்த்து, வட்டியை calculate பண்ணி பாத்துட்டு, “ஐயையோ இவ்வளவு வட்டி கட்டணுமா” ன்னு வீடு வாங்காம விட்டுடாதீங்க.
A home bought with a loan is worth every sufferings that might come (பெரும்பாலும் வராது).
JUST DO IT PEOPLE. ITS WORTH EVERY SINGLE RUPEE.
வீடு வாங்குங்க. நீங்களும் உங்க குடும்பமும் அதுல சந்தோஷமா இருங்க… God Bless.
பெரம்பூரில் முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழாவுக்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை அலுவலகத்தின் அருகே கூட அனுமதிக்காமல் கூட்டத்தோடு கூட்டமாக வெளியே பிளாட்பார்மில் நிறுத்தியிருக்கின்றனர்.
#Perambur | #Reporters | #CMVijay | #Press
முன்னாடிலாம் விசாரணைக்கைதி இறந்துட்டா கஸ்டடி டெத்ன்னு பெரிய அளவுக்கு ஹாட் டாபிக்கா இருக்கும்,
ஆனா இப்போ பாருங்க ஆணவக்கொலையாகட்டும், பாலியல் பலாத்காரமாகட்டும், கஸ்டடி டெத் ஆகட்டும். வானிலை அறிக்கை செய்தி மாதிரி ஜஸ்ட் லைக் தட்ன்னு மக்கல் கடந்து போறாங்க.
ரியல் மாற்றம் கைஸ்.
I’m going to take my time with this one. If you’re busy, bookmark it and come back later.
Do you know the biggest problem with Cristiano Ronaldo? It isn’t that he never won the World Cup. It’s that he spent years telling everyone what separates legends, only to change the standards once he couldn’t reach them himself.
After winning Euro 2016, Ronaldo made it clear that winning a major international trophy was what completed a player’s legacy. At the time, Messi had just lost another international final and was going through the toughest period of his career. Those comments only added to the narrative that Messi could never be the greatest because he hadn’t won with Argentina. For years, that became the standard. Messi was called a bottler, while Ronaldo was praised as the player who had proved himself internationally.
Nobody wanted to hear about context. Nobody cared that Messi had dragged Argentina to a World Cup final in 2014 with a squad many considered weaker than the Portugal teams Ronaldo has had over the last decade. The only thing that mattered was that Ronaldo had won a major trophy with his country, and Messi hadn’t.
Then Messi won the Copa América. Suddenly, the goalposts moved. We were told one Euro was worth more than multiple Copa América titles because South America supposedly wasn’t competitive enough. That became the new excuse.
Then Messi won the World Cup. The excuses changed again. It was “fixed.” It was “scripted.” Then came, “A career can’t be defined by seven games.” Funny how nobody was saying that before the tournament, when many believed it would finally be Ronaldo’s chance to win it.
Now Portugal have been eliminated from the World Cup, and Ronaldo posts about Euro 2016 again. That’s what I find ironic. When international trophies favored Ronaldo, they were the ultimate measure of greatness. When Messi caught up, people started ranking competitions differently. When Messi surpassed him by winning the biggest trophy in football, suddenly the World Cup wasn’t supposed to define a career anymore.
That’s the contradiction.
The difference between Messi and Ronaldo was never just about goals, assists, or trophies. It’s about consistency. Messi never needed to diminish Ronaldo’s achievements to elevate his own, nor did he ask football to change its standards because they no longer favored him. He simply kept playing until he won everything there was to win.
League titles. Champions Leagues. Ballons d’Or. Golden Boots. Copa América. Finalissima. World Cup. Every major trophy that was ever used against him eventually became part of his legacy.
Cristiano Ronaldo will always be one of the greatest footballers to ever play the game. But this is exactly why I believe Messi is the greatest. He didn’t ask football to rewrite the standards.
He met every single one of them.
Kolappan Sir, I am a student of Journalism from St. Joseph’s College, Trichy. I belong to the first batch of the course. We were taught #ethical_journalism as one of the subjects.
And, my mother would not give me breakfast unless I read @the_hindu newspaper of the day and answer her questions on the lead stories of the day.
Today, I am ashamed to see such a tweet from you, a senior journalist working for the national leading newspaper. You praise the @CMOTamilnadu . No issues. And whenever Mr. @TVKVijayHQ does good things, he deserves to be appreciated. However, when you tweet next showering encomium on him, post a disclaimer as well, saying that this is your personal opinion and not of the newspaper for whom you are working.
Thank you for your attention to this matter! 🙏
@kolappan
#WATCH | சென்னை: மதுரவாயல் தவெக எம்.எல்.ஏ ரேவந்த் சரண் அலுவலக திறப்பு விழாவில் அக்கட்சியினருக்கு உணவு வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களை பயன்படுத்தி எச்சில் இலை எடுக்க வைத்ததால் சர்ச்சை
#SunNews | #Chennai | #SanitaryWorkers | #TVK | #TVKVijay
கீர்த்தனா : What is your father?
மாணவி : 🧐🧐🧐
கீர்த்தனா : பார்த்திங்களா குழந்தைங்களுக்கு எதும் தெரில
ஆசிரியர் : What is ur father profession?
மாணவி : தைரியமாக பதில் அளிக்கிறார்
OMG never ever in my life thought Tamilnadu will go into this clown mode 😭😭😭😭
இன்னொரு குழந்தை பதில் சொல்லைனு அவமானப்படுத்துறாங்க
இவிங்க reels வெறிக்கு ஒரு தமிழ்நாட்டு மாணவிய ஒட்டுமொத்த சமூகத்துக்கு முன்னாடி அவமானப்படுத்துராங்க
Worst to the core 🤮🤮🤮
“எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று என் MLA பதவியை ராஜினாமா செய்யச் சொன்னார்கள்”
- தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு . அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு.
#WATCH | “எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று என் MLA பதவியை ராஜினாமா செய்யச் சொன்னார்கள்”
-திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு
#SunNews | #DMK | #TVK | #TVKVijay