Hi sir,my friend working in Qatar ,there also affected more than 500 people but government not taken necessary arrangements like india.please inform to our Indian Qatar empassy save our Indian people ASAP.
We The Leader
அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பு ஏற்ற பிறகு,
அறிவுச்சுடர் நம் தலை���ர்
திரு K. அண்ணாமலை ex
IPS @annamalai_k அவர்களிடம் இன்று வாழ்த்து பெற்ற தருணம்.
முதலீட்டை ஈர்ப்பதற்காக லண்டன் சென்று வந்துள்ளார் முதலமைச்சர் திரு விஜய் அவர்கள். இங்கிலாந்து நாட்டின் வளர்ச்சியே 1% தான். அங்கு முதலீடு செய்வதே, மஹிந்திரா உள்ளிட்ட நமது இந்திய நிறுவனங்கள்தான்.
எனவே, முதலமைச்சர் வெளிநாடு செல்வதை விட்டுவிட்டு, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட நகரங்களில் உள்ள, நமது தொழில் நிறுவனங்களுக்கு சல���கைகள் கொடுத்து, முதலீடு செய்ய ஊக்கப்படுத்த வேண்டும்.
பெரியாரின் அனைத்துக் கொள்கைகளையும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்பு உள்ளிட்டவற்றை ஏற்றுக் கொள்கிறோம். அதே நேரத்தில், அவரது கடவுள் மறுப்பு, பிராமண துவேஷம் உள்ளிட்டவற்றை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.
நாம் ஆட்சிக்கு வரும்போது, ஸ்ரீரங்கம் கோவில் கோபுர வாசலில் அமைக்கப்பட்டிருக்கும் பெரியார் அவர்களின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு, உரிய மரியாதையுடன், பொது இடத்தில் வைக்கப்படும் என்று நான் கூறியதில் இப்போதும் எந்த மாற்றமும் இல்லை.
Today, our movement has reached a significant milestone; over 20 lakh leaders have registered with @WTLFoundation.
This milestone belongs to every one of you who has placed your trust in our movement and chosen to dedicate yourself to becoming an agent of change.
As we continue to grow, we are also opening new registration options at the request of our leaders. Alongside the existing registration process through our Android and iOS applications, we are introducing a Registration Helpline (Missed call membership)
The details of the Registration Helpline will be announced soon.
மாறுவோம், மாற்றுவோம்!
இன்றைய தினம், நமது @WTLFoundation அமைப்பின் பயணத்தில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தலைவர்கள் இணைந்துள்ளனர் என்ற ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளோம்.
நமது அமைப்பின் மீது நம்பிக்கை வைத்து, சமூகத்தில் மாற்ற��்தை உருவாக்கும் நோக்கத்துடன், களத்தில் தங்கள் உழைப்பைக் கொடுக்க முன்வந்துள்ள ஒவ்வொரு தலைவருக்கும் இந்தச் சாதனை உரித்தானது. மாற்றத்தை எதிர்பார்ப்பவர்களாக மட்டும் இல்லாமல், மாற்றத்தை உருவாக்கும் சக்தியாகவும் நாம் திகழ வேண்டும் என்ற நமது இலக்கை நோக்கி, நமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
நமது தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, நமது அமைப்பில் இணைவதற்கான வாய்ப்புகளை மேலு��் விரிவுபடுத்தி வருகிறோம். ஏற்கனவே Android மற்றும் iOS செயலிகள் மூலம் பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது Registration Helpline (Missed Call Membership) மூலம் இணையும் வசதியையும் அறிமுகப்படுத்த உள்ளோம். இதற்கான மொபைல் எண் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
மாறுவோம், மாற்றுவோம்!
"என்னை இந்து முறைப்படி தகனம் பண்ணுங்க..
Open ஆ சொல்லனும்னா நாங்க எல்லாம் வறுமைனால சாப்பாட்டுக்காக மதம் மாறினவங்க...."
- சாலமன் பாப்பைபயா
Wow😧 open ஆ சொலிருக்கார்..நல்ல மனுஷன்..🙏
தன்மானத் தலைவர்,
தொலைநோக்கு பார்வை கொண்ட
உன்னத தலைவர், எதிர்கால தமிழகத்தை வடிவமைக்க கூடிய திரு @annamalai_k அவர்களின் பல் துறை ஆற்றலால்
ஈர்க��கப்பட்ட பல கோடி மக்களில் நானும் ஒருவன்.
இன்று தலைவர் அவர்களால் அளி��்கப்பட்டுள்ள பொறுப்பை..
உங்கள் அனைவருடைய ஒத்துழைப்புடன் சிறப்பாக கொண்டு செல்லும் வாய்ப்பை இறைவன் அருள வேண்டும் என்று பிராத்திக்கிறேன்..
நமது அமைப்பின் வளர்ச்சியையும், அமைப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் கருத்தில் கொண்டு, திரு. கரு. நாகராஜன் அவர்களை, We The Leaders இயக்கத்தின் அமைப்புப் பொதுச்செயலாளராக நியமிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
நமது We The Leaders அமைப்பின் கட்டமைப்ப�� ஒவ்வொரு நிலையிலும் வலுப்படுத்தவும், நமது நோக்கங்களையும் செயல்பாடுகளையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும், அமைப்புப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. கரு. நாகராஜன் அவர்களுக்கு, நமது அமைப்பின் அனைத்து தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் களப்பணியாளர்களும், முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@WTLFoundation @KaruNagarajan