சம்பந்தப்பட்டவர்கள் தைரியமாக முன்வந்து Complaints பண்ணுங்க…😯 - ஜெம் ��ீரமணி Case குறித்து சின்மயி அளித்த பரபரப்பு பேட்டி. பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என சின்மயி தெரிவித்துள்ளார்.
#Thiruvottiyur #Chennai #Chinmayi #GemGranites #GemVeeramani #Galatta
27 days after Gem Granites founder Veeramani was arrested, former Tamil Nadu Chief Ministers MK Stalin and Edappadi Palaniswami have finally broken their silence on the POCSO case,
Not relevant to the case but this seemed interesting though.
நடிகர் சிவகுமார் அவர்கள் ஒரு சுய சரிதை எழுதி இருக்கிறார்.அதில் அவர் அம்மா இறந்த போது அவருக்கு அவரின் நண்பரான ஜெம் வீரமணி கருப்பு கிரானைட்டில் கண்ணமாப்பேட்டையில் இலவசமாக சமாதி கட்டி தந்தார் என்று இருக்கிறது.
சினிமா மட்டும் அல்ல. இலக்கிய உலகிலும் நிறைய தொடர்பு வீரமணிக்கு.
பிரமுகர் போர்வையில் அலையும் இழிந்தோரின் செயல் எதுவரைக்கும் செல்லும் என்று ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கு காட்டியிருக்கிறது. பண பலத்துக்கு அஞ்சாமல் இதை வெளிக்கொண்டுவந்தவர்கள் நன்றிக்குரியவர்கள்.
இந்த விவகாரத்தில் தொடர்புடையோர் மீது அறத்தின் கரங்கள் இரக்கமின்றி நீளவேண்டும்.
இனியொரு சம்பவம் இதுபோல் நடக்கலாகாது.
Thanks a ton honourable minister @imrajmohan and honourable @CMOTamilnadu for your stand on women activists. This was not done in DMK period ,but this proves that TVK is a party for difference ❤️
@Chinmayi FYI
மாற்றம் நம்மிடமிருந்து தான் தொடங்க வேண்டும்!
ஒரு சாதாரண பெண்மணி அரச அலுவலகத்தில் லஞ்சம் கேட்கும் அதிகாரிக்கு எதிராகக் காட்டிய துணிச்சல் அனைவருக்கும் ஒரு பாடம்.
அமைதியாக வேடிக்கைப் பார்ப்பதை விட்டுவிட்டு, இதுபோல் ஒவ்வொருவரும் தட்டிக் கேட்கும் போதுதான் லஞ்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்!
Salman Khan took off his shirt for katrina on live tv 🚨
Few days ago, Katrina was being trolled for gaining weight and for “not looking as good as before.”
Today, Salman got angry and slammed the trollers for commenting on her weight. He told them to first show their mother’s picture before commenting on someone’s appearance. He even showed his abs to the trollers who were calling him fat.
He said “They trolled me for having a transplant. I didn’t. My friend’s father passed away. That’s the reason I shaved my head.” He also said he wants to slap paparazzi who take backshots of actresses and then ask people to guess who it is.
This is peak radhey version of salman today 🙏
12 ���ிறுமிகள் சீரழிக்கப்பட்ட வழக்கு உங்கள் ஆட்சியில் உங்கள் கீழ் இருந்த காவல்துறையால் மூடப்பட்டுள்ளது.
இதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும். அவமானப்பட வேண்டும்.
ஒன்றுமில்லாத விஷயத்தை தூக்கிக்கொண்டு வந்து அரசியல் செய்யாதீர்கள். அருவருப்பாக உள்ளது. @mkstalin