தமிழக அரசே ஆணவப் படுகொலைக்கு தனிச் சட்டம் வேண்டும் !!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அழகேந்திரன் என்ற அருந்ததியர் சமூக இளைஞர் பள்ளர் சமூக ஆட்களால் ஆணவப்படுகொலை செய்யபட்டுள்ளார்
உங்களுக்கு நான் திருமணம் செய்து வைக்கிறேன். உன்னோடு கொஞ்சம் பேசுணும்”என மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள வேம்பலூர் கண்மாயுக்கு வரவழைத்து பெண் வீட்டார் அவரை படுகொலை செய்துள்ளனர்,
ஏண்டா சக்கிலியப்பயலே ? உனக்கு தேவேந்திரகுலத்து பொண்ணு வேண்டுமா ? என கழுத்தை அறுத்து ஆணுறுப்பை சிதைத்து அழகேந்திரன் அங்கு படுகொலை செய்யப்பட்டுள்ளார்
இந்த நடந்த மறு நாளில் தான் தமிழ்நாடு முதல்வர் ஆணவப் படுகொலைகளுக்கு தனிச்சட்டம் தேவையில்லை என சட்டப்பேரவையில் அறிவித்தார்.
அறிவிப்பு வந்த நாளே ஆணவப்படுகொலை நடந்தேறியுள்ளது முதல்வர் அவர்கள் தமது முடிவை மாற்றிக் கொண்டு உடனே ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்.
@NewsTamilTV24x7 Kaasu irudhaa un purushan yen kallacharayam kudikaan.... Ac Bar layo... JACK DANIEL'S oh vaangi veetla ukkandhu kudichuruka vendiyadhana
~ சின்ன வயசுல என் ப்ரண்ட்ட கூட்டிட்டு நாசா வுக்கு போகலாம்னு ஆசைப்பட்டேன்...
~ வளந்ததுக்கு அப்றம்தான் தெரிஞ்சது அவனோட சேந்தா நாசாக்கு போக முடியாது நாசமாதான் போக முடியும்னு...
DMK सांसद और भारत में सस्ती मोबाईल कॉल क्रांति के जनक पूर्व केंद्रीय संचार मंत्री @dmk_raja का ये भाषण वायरल हो गया है। तमिलनाडु में RSS वाले इसका विरोध कर रहे हैं। वहीं इस भाषण के प्रशंसकों की भी कमी नहीं है। सुनिए और सुनाइए।