எங்கு, எவ்வாறு, எப்படி?!
TVK குதிரை பேரம் நடத்தியது என விகடன் புளிப்போட்டு விளக்கி இருக்கிறது!🔥
அறிவு,நாணயம்,மானம் இதில் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட TVK தலைமை AV மேல் வழக்கு தொடுக்கட்டும்!🫡
TVK அரசின் முதலாவது மெகா ஊழல் -
அரசு வழக்கறிஞர்கள் நியமன ஊழல்... புஸ்ஸி ஆனந்த் உத்தரவின் பெயரில் இந்த ஊழலை கூட்டாக செய்துள்ளனர் TVK மாவட்ட செயலாளர்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு நேரடியாகவே வசூல் நடந்துள்ளது. இதன் மூலம் புஸ்ஸி ஆனந்த் தரப்பில் சுமார் 120 கோடி வசூல் வேட்டை நடத்தியுள்ளனர்..
இதில் மாவட்ட செயலாளர்கள் பங்கு பிரித்தது போக எவ்வளவு தலைமைக்கும் அமைச்சரக்கும் அனுப்பினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் 100% ஊழல் நடந்துள்ளது.
இதன் மீது CBI விசாரனை தேவை..
வந்த 40 நாளில் கொள்ளை அடிக்க கிளம்பிட்டானுக அதுவும் கூட்டமா... இதுக்கு பெயர் மாற்றம்? இன்னும் 400 நாள் விட்டா இவனுக என்ன என்ன அடிப்பானுக?
இவனுக எளிய பிள்ளைகள் கிடையாது - திருட வாய்ப்பு கிடைக்காமல் சுற்றி கொண்டிருந்த பிள்ளைகள்... வாய்ப்பு கிடைத்துவிட்டது இனி ஒவ்வொரு நாளும் சம்பாரிப்பது தான் திட்டம் என சுற்றி கொண்டு இருக்கானுக.
CBI வசம் வழக்கு சென்றால்
புஸ்ஸி ஆனந்த் விரைவில் கைது.
தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும் - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.@GGPonnambalam அவர்களை இன்று நேரில் சந்தித்து உரையாடினோம்.
போருக்குப்பின் இலங்கையில் நிலவும் சூழல் – அங்குள்ள தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் உள்ளிட்டவைக் குறித்து அவர் நம்மிடம் எடுத்துரைத்தார்.
அவரது கருத்துக்களை கழகத்தலைவர் @mkstalin அவர்களிடம் எடுத்துச்சென்று, இலங்கையில் வாழும் தமிழ்மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என்று உறுதியளித்தோம்.
இந்த சந்திப்பின்போது, நம்முடைய இளைஞரணி சார்பில் முத்தமிழறிஞர் பதிப்பகம் வெளியிட்டுள்ள 'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' நூலைப் பரிசளித்தோம்.
MOU vs Investmentக்கு வித்தியாசமே தெரியாத ஒருவர் தொழில்துறை அமைச்சர்
இதுவரை ஒரு நிறுவனத்தையும் invest செய்ய கொண்டுவரவில்லை
இதுவரை ஒரு conclave நடத்தவில்லை
Sticker ஒட்டியது எல்லாம் முந்தைய ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தம்
Tamilnadu why ?
ஒரு வார்த்தை கூட ஆளும் தவெக அரசு, முதல்வர் விஜய்னு வாய்ல வர மாட்டுது..
போன ஆட்சில தும்முனாலே முதல்வர் ஸ்டாலின் அவர்களேனு ஆரம்பிப்பான்.. இப்ப காவல்துறைக்கு சாதிய துவேசமாம்.🤧
ஜூன் 17 கைது
ஜூலை 4 அரசு நிகழ்ச்சியில் ஆலந்தூர் தவெக எம்எல்ஏ உடன் கலந்து கொண்டு சிறப்பித்த பாலியல் தொல்லை கொடுத்த தூய சக்தி தவெக நிர்வாகி வேம்புலி
என்னங்கடா நடக்குது 2 வாரத்துல ஜாமினும் வாங்கி எம்எல்ஏ கூட சுத்துற அளவுக்கு தான் இருக்கு சட்ட ஒழுங்கு 🤦
15 நாள் முன்னாடியே நடந்து இருக்கு, இப்பவும் கட்சிகாரங்களே கேஸ் கொடுக்கவும் தான் விஷயம் வெளியே தெரிஞ்சுருக்கு.
அந்தளவுக்கு ரகசியமா திருட்டு வேல பாக்குறானுங்க.
பா*யல் வழக்கில் கைதாகி வெளியே வந்த த.வெ.க. முன்னாள் நிர்வாகி... கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் ஆலந்தூர் எம்.எல்.ஏ-வுடன் நிகழ்ச்சியில் பங்கேற்பு
#TVK | #Chennai | #PolimerNews
தூய சக்தி எல்லாம் இல்ல எம்எல்ஏ தூக்கும் சக்தி என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து இருக்கும் தவெக மாவட்ட செயலாளர்
இன்னொருத்தர் இருந்தார் நம்ம கூட வந்துட்டார் என்று @Kadamburrajuofl
உங்களை தான் சொல்றார். இதுக்கு நீங்க வெட்கப்படனும் 🤦
//சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாம செய்ய வைப்போம்” என மிரட்டல் தோனியில் பேசும் த.வெ.க மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன்;
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக எம்.எல்.ஏ. கா.கருணாநிதி பேட்டி//