தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 24 உட்பிரிவு (4)-ன் கீழ், தமிழக அரசின் பொது சட்டம் - ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்து, மனிதவள மேலாண்மை துறையால் வெளியிடப்பட்டிருந்த அரசாணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீதானே...
பாசமிகு அண்ணனாக, தாய்மாமன் பாசத்தோடு மதுரை மண்ணில் மலரும் புதிய அத்தியாயம்!
நாளை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் நமது முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய்!
#தாய்மாமன்தங்கமோதிரம்#TVK