Let’s focus on the reality avoid the drama, it’s a voting booth not a cinema shoot. We all are one while we vote. Voting is not just my right it’s my responsibility.
பொருளாதாரம் முன்னேற்றத்தில் தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கிறது என்பதை இணையதளத்தில் தேடினீர்கள் என்றால் உங்களுக்கு பதில்கள் கிடைக்கும் அதை படித்து பார்த்துவிட்டு நன்றாக யோசித்து விட்டு உங்கள் வாக்குகளை செலுத்துங்கள்
ஓ.. விஜய் டிவி புகழ்👏🏻👏🏻👏🏻
நான் முதல்வன், இலவச லேப்டாப், வேலைவாய்ப்பு எல்லாத்தையும் கொடுத்த "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்"க்கு தான் எங்கள் ஓட்டு!
ஸ்டாலின் தொடரட்டும்!
தமிழ்நாடு வெல்லட்டும்!!
என்ன டே அண்ணாமலை எல்லாம் மறந்து போச்சா அப்படியே கொஞ்சம் rewind பண்ணி பாரு
திராவிட கழகத்தில ஒரு எம்பி ஜெயிக்க மாட்டாங்க,
அறிவாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவுவேன்னு சொன்னவன் தான..
எனக்கே கல்லா...😂😂🔥🔥
#ஸ்டாலின்_தொடரட்டும்#VoteForDMK
சொன்னதைச் செய்தோம் சொல்லாததையும் செய்தோம்!
தொழில்துறை முதல் வேளாண்மை வரை, உள்கட்டமைப்பு முதல் சமூக நீதி வரை திராவிட மாடல் அரசின் சாதனை பயணம்..
வாக்களிப்பீர் உதயசூரியன்
#VoteForDMK#DMKWinningBig