Presenting #TeamIndia's newest T20I captain 🇮🇳
Congratulations to Shreyas Iyer as he takes the helm in the shortest format of the game 👏
@ShreyasIyer15
@SixEyedTyrant@Karuppu_7 Stalin Paiyan nu thandi vera ena thaguthi la avaruku Dep CM post thanthega last term la.. ? Sirappana MLA SirAppana Minister Sirappana Dep CM ithu ellam oru 5 Yrs Period la..
aduthu inba ku poi.. Pochu Kaluvunga.. avan paiyannuku un paiyan kaluvuvan
திரையுலக ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் “கருப்பு” மாதிரியான போன்ற பெரிய படங்களுக்கும், “பிளாஸ்ட்”மற்றும் “பரிமளா&கோ” போன்ற சிறிய படங்களுக்கும் முதல் வாரத்தில் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கிய முதலமைச்சருக்கு, இப்படத்தின் தயாரிப்பாளரும் தமிழ் திரைப்பட சங்கத் தலைவருமான திரு. ஜி.கே.எம். தமிழ்குமரன் அவர்கள் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு ஒரு தனிப்பட்ட படத்திற்கோ அல்லது தயாரிப்பாளருக்கோ மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கும் பயனளிக்கும் முக்கியமான நடவடிக்கையாக அமையும்.
மேலும், இந்தச் செய்தியை அரசியல் கண்ணோட்டத்துடன் அணுகவோ அல்லது இதில் அரசியல் ஆதாயம் தேடவோ வேண்டாம் என படக்குழுவினர் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.