திமுகவின் GENZ உடன்பிறப்புகள் மீது போலியான வழக்குகள் பதிவு செய்து அவர்களை முடக்க முயற்சி செய்தது ஆளும் TVK பயந்தாங்கோலி அரசு. இதற்கு உடந்தையாக பாலிமர் டிவி திமுகவின் GENZ உடன்பிறப்புகளை "துடைப்பக்கட்டை" என்ற பிராண்டிங் செய்ய முயற்சித்தது.
இந்த விவகாரத்தில் GENZ உடன்பிறப்பு சரத் அவர்களை பற்றிய தனிப்பட்ட காணொளிகளை அவர் அனுமதி இல்லாமல் வெளியிட்டு அவமானப்படுத்த முயற்சி செய்தது. ஆனால் அங்கேதான் பாலிமர் டிவி தனக்கு தானே சூனியம் வைத்துக் கொண்டது.
குறிப்பிட்ட காணொளியில் இருந்த அனைத்து நபர்களும் தற்பொழுது அவர்கள் அனுமதி இன்றி காணொளி பதிவு ஏற்றியதாக பாலிமர் டிவி மீது புகார் அளித்துள்ளனர்.
• குற்ற செயல் நடக்கும் பொழுது குற்றவாளிகள் போதையில் தெரியாமல் செய்து விட்டதாக கூறுவதும்
• குற்றவாளிகள் புகைப்படம் காணொளி பதிவேற்றம் செய்யும்பொழுது அவர்கள் குடும்பத்தினரையும் சேர்த்து காணொளி பதிவு செய்வதும்
• ஒரு குற்றச் செயலை கற்பனையாக வடிவமைத்து அதற்கு பேக்ரவுண்ட் மியூசிக் கொடுத்து அதிபயங்கரமாக அதை வர்ணனை செய்து நடக்காததை சொல்வதும்.
• பாலிமர் டிவி குற்றவாளி என்று வெளியிட்ட செய்தியில் அவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் சொன்ன பிறகும் குறிப்பிட்ட நபர் குறித்து தவறாத செய்தி வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்காமல் இருப்பதும்
• குற்றத்தை பாலிமர் டிவியே விசாரித்து தீர்ப்பு எழுதுவது போல் நீதிபதிகளை மறைமுகமாக கட்டாயப்படுத்துவதும்.
• பாலிமர் டிவி எதிர்பார்த்த தீர்ப்பு வரவில்லை என்றால் மறைமுகமாக குறிப்பிட்ட நீதிபதியை தாக்குவதும்
• ஒரு குற்றச்செயல் நடந்து அதில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் பொழுதே அந்த விசாரணையை திசை திருப்பும் விதமாக தொடர்ச்சியாக செய்திகள் வெளியிட்டு குற்றவாளிகளை காப்பாற்ற நினைப்பது
போன்ற சமூகத்திற்கு எதிரான அனைத்து செயல்களையும் பாலிமர் டிவி செய்து வந்தது.
• குறிப்பிட்ட செய்தி நிறுவனத்தின் மீது யாராவது வழக்கு தொடுத்தால்.
• அவர்களுக்கு மான நஷ்ட ஈடு வழங்காமல் யாருக்கும் தெரியாமல் ஒரு போஸ்ட் கார்டில் மன்னிப்பு கேட்பது போல் பாவனை செய்து தப்பித்துக் கொள்வது
• செய்தி நிறுவனம் தவறான செய்திகள் வெளியிட்டால் அதற்கு மான நஷ்ட ஈடு வழங்காமல் இருப்பதற்கு செய்தி தொழிற்சங்கங்களின் உதவிகளை நாடுவது
• நாங்கள் முதலமைச்சரோடு நெருக்கத்தில் இருக்கிறோம் என்று காட்டிக் கொள்வதற்காக புகைப்படங்களை வெளியிடுவது
என்று யாருக்குமே இதுவரை பாலிமர் டிவி மான நஷ்ட ஈடு கொடுத்ததாக சரித்திரமே இல்லை..
எப்படியும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்து விட்டு விடுவார்கள் என்ற தைரியத்தில் பலர் பற்றியும் அவதூறான செய்திகளை புகைப்படம் காணொளிகளுடன் பாலிமர் செய்தி நிறுவனம் வெளியிட்டு அதில் ஆனந்தம் அடைந்து வந்தது. இந்த நிலையில் தான் ஆட்டை கடித்து மாட்டை கடித்து சிங்கத்தை சுரண்டிய கதையாக தற்பொழுது பாலிமர் டிவி மாட்டிக்கொண்டது.
ஊழல் செஞ்ச யாரையும் விட மாட்டோம் ஜோசப்_விஜய்
எல்லோரையும் தேடித் தேடி புடிச்சு எங்க கட்சியில் சேர்த்துக்குவோம் இயக்குனர்_அமீர்
டைமிங் ரைமிங் சூப்பர்..😂😂
தலைவரே கழகம் ஆரம்பித்த நாள் முதல் வாழ்வோ சாவோ வெற்றியோ தொல்வியோ
கழகத்தில் பயணிக்கும்
எங்களுக்கு ஒரே வேண்டுகோள் இந்த துரோகி கூட ஒருபோதும் கூட்டணி வைக்க கூடாது அப்படி வைத்தால் அறிவாலயத்தில் தீ குளித்து உயிரை மாய்த்துக் கொள்வதை தவிரவேறு வழியில்லை தலைவரே😭🙏
@mkstalin@Udhaystalin
நம்ம இன்ஸ்டா அரசன் 24ம் புலிகேசிக்கு ஒரு Tweet கூட போடத் தெரியாதாம்; Admin தான் போடுவாராம். அதனால, நம்ம இப்போ நேரா Admin கிட்டயே கேட்போம்!
சார் ஜெகதீஷ் சார், Admin சார்..
Abusive Warriors-க்கு Route போட்டு Toolkit கொடுக்கிறத நிறுத்திட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி, சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கிடப்பதைப் பற்றி விளக்கம் கொடுக்கிற மாதிரி, at least ஒரு Tweet-ஆச்சும் எப்போ சார் போடுவீங்க?
தினமும் அவர் கூடவே ஒட்டுண்ணி மாதிரி ஒட்டிக்கிட்டு ஊர் சுத்துறீங்களே.. அப்படியே "Accountability", "Responsibility" அப்படின்னா என்ன அர்த்தம்னும், உங்க Dictionary-ல இல்லாத அந்த வார்த்தைகளுக்கும் Meaning சொல்லிக் கொடுங்க Admin சார்!
#WhySilentCM
அப்புறம் எதற்கு இந்த வெள்ளை அறிக்கை?
ஒரு விளம்பரம்!
எல்லா அமைச்சர்களும் முதல்வரை கவர துறை சார்ந்த ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் போட்டு கிளுகிளுப்பாக உள்ளனர்.
நிதியமைச்சருக்கு அப்படி எதுவுமில்லையே, அதனால் தான் இந்த வெள்ளை அறிக்கை ரீல்ஸ்!
#TVKFails
இங்கிலாந்தில்
TikTok
YouTube
Snapchat
Instagram
X
Reddit
Facebook
Twitch
Kick
Threads உள்ளிட்ட 10 சோசியல் மீடியாவை 16 வயதுக்கு உட்பட்டோர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டோர் வரை சோசியல் மீடியா பயன்படுத்த @PMOIndia@GoI_MeitY தடை விதிக்க வேண்டும்
🚺 வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமியிடம் மதுபோதையில் தவறாக நடந்து கொள்ள முயன்ற நபர் கைது.
🚺 Man under the influence of alcohol was arrested for attempting to behave inappropriately towards an 11-year-old girl when she was alone at home.
🚔 மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையம்
#MylaporeAWPS #ChennaiPolice #ChildProtection #SwiftAction
அம்மா தாய்க்குலமே @Rajeswari2607
நீங்கள் தான் இந்த ஆச்சரியக்குறி- பசங்களுக்கு சரிபட்டு வருவீங்க போல.! 😂😁👌
Left-u right-u என்று ஆச்சரியக்குறி பசங்களை பொலந்துகட்டிய சம்பவம் 😁
#DMK#TVKVijayFails
2 முறை அமைச்சர்
5 முறை MLA
1 முறை அமைச்சர்
3 முறை MLA
2 முறை MLA
1 முறை MLA
வாரியத்தலைவர்
மேயர்,
துணை மேயர்,
நகராட்சி தலைவர்
ஒன்றியத் தலைவர்
கவுன்சிலர்
வார்டு மெம்பர் என பதவியில் இருந்தவர்கள்..
அதிமுக என்ற கட்சியின் மூலமாக தங்கள் வாழ்வை ஏதோவொரு வகையில் உயர்த்திக்கொண்டவர்கள் அக்கட்சியில் இருந்து தவெக-வில் இணைவது
உண்மையில் வியப்பாக உள்ளது
தெருவில் சுற்றித்திரியும் நாய்,
தனக்கு ஒரே ஒரு முறை பிஸ்கெட் வாங்கி போட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும்
நன்றியோடு இருக்கிறது
ஆனால்,
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு,
தங்கள் வாழ்வில் இன்று அனுபவிக்கும் அனைத்திற்கும் கிடைத்துக்
கொண்டிருக்கும் கவுரவத்திற்கும் ஏதோவொரு வகையில் முக்கிய காரணமான அதிமுக என்ற கட்சியை விட்டு அக்கட்சியின் நிர்வாகிகள் வெளியேறுவது மனிதர்கள் எந்தளவு நன்றி கெட்டவர்கள் என்பதை நிரூபிக்கிறது ..
கொள்கையில்லை,கோட்பாடு இல்லை
அரசியல் தெளிவில்லை..எதுவுமே இல்லை
திமுக அரசு உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிப் பெற்ற உரிமை - அதே நிலைப்பாட்டை தொடர கட்டாயம் இல்லை என காங்கிரஸ் அமைச்சர் பதில்
#SunNews | #University | #StateRights | #TVK | #Congress