𝗘𝘃𝗲𝗿𝘆 𝗲𝗿𝗮 𝗵𝗮𝘀 𝗶𝘁𝘀 𝗳𝗶𝗻𝗮𝗹 𝗰𝗵𝗮𝗽𝘁𝗲𝗿💔
After 1⃣8⃣ glorious years, the 𝗦𝘁𝗲𝗽𝗵𝗲𝗻 𝗙𝗹𝗲𝗺𝗶𝗻𝗴 – 𝗦𝘂𝗽𝗲𝗿 𝗞𝗶𝗻𝗴𝘀 story reaches its end.
Thank you, Flem💛
#CSK#StephenFleming
OFFICIAL ANNOUNCEMENT
The Super Kings and Head Coach Stephen Fleming have mutually decided to part ways.
Together, we shared one of the most successful and enduring partnerships in IPL history. The legacy you've built will continue to inspire us.
With immense respect and gratitude, Thank you, Stephen. 💛
More details: 🔗 https://t.co/o36a2ozbuy
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிற���ு. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
அவரு பாட்டுக்கு அமைதியா இருந்திருப்பாரு...
வேண்டுமென்றே பொய் கேஸ் போட்டு, தமிழ்நாடு முழுக்க famous ஆக்கிவிட்டாங்க.
ஆனா, ஒரு நாள் முடியுறதுக்குள்ள உச்சத்தைத் லாடம் கட்டிட்டு வந்துட்டாப்புல்ல மனுஷன்! 🔥
உண்மையிலேயே நீங்க வேற லெவல், அண்ணா. 👏
@ARROffice
Hats off to you! 🫡
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. @mkstalin, அமெரிக்கத் துணைத் தூதர் திருமிகு மரியானா எல். நெய்ஷூலர் அவர்கள் இன்று (02-07-2026) மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். அதுபோது கழகத் தலைவர் அவர்கள், “The Dravidian Model” புத்தகத்தை வழங்கினார்.
ஸ்டாலின் என் பக்கம் திரும்பவே இல்லை என்கிறார் வை.கோ. 😡
அவர், எப்படிப்பட்ட பொய்யர் என்று இன்றைய தலைமுறை உணர வேண்டாமா, இதோ ��ைகோவுடன் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டு இருந்த காட்சி..💯
அரசியல் ஆதாயம் பெற, அப்பட்டமான பொய்யை பேசும் அற்ப மனிதர் வைகோ என்பதை, ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கும் உலகம், இதையும் சேர்த்துக் கொள்ளட்டும்..🙄