த வெ க கட்சியில இருக்குறவங்க விஜயையும் சேர்த்து..யாராவது ஒருத்தர்
இது வரைக்கும் தி மு க வை குறை சொல்றதைத் தவிர
நாட்டுக்கு பிரயோஜனமா ஆக்கப்பூரவமா பேசுன வீடியோ இருந்தா காட்டுங்க compromise ஆ போயிடலாம்...
#UselessTVK#TVKFails
ஆணவத்தில் ஆடி அப்பல்லோவில் அடங்கி ரெண்டு இட்லிக்கு கூட வக்கில்லாம கால் இருக்கா இல்லையான்னே தெரியாம போய் சேர்ந்த கதையை எல்லாம் கண்ணாடி வழியே பார்த்தவன்..
இன்னொன்னையும் பார்ப்பேன் மொமண்ட்..
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
ஜெயலலிதா கூட இவ்ளோ ஆணவத்துல ஆடலடா டேய்... ஒண்ணு மட்டும் ஞாபகம் வெச்சுக்க திமுக திரும்ப மட்டும் வந்துடுச்சு நீ வாழ்க்கையில பாக்காதது எல்லாம் பாத்துடுவ அது மட்டும் நிச்சயம்...
கடைசியாக நீங்கள் நினைத்த மாதிரியே எங்களை மாற்றிவிட்டீர்கள்...
இன்று Vijay படம் வந்தாலும் Tweet பண்ணணும்னு தோணல... Troll பண்ணணும்னு தோணல... Fan fight பண்ணணும்னு கூட தோணல...
நாங்க எங்க வேலையை மட்டும் பாத்துட்டு இருக்கோம்.
இதுதானே நீங்க ஆசைப்பட்டது...
சந்தோஷமா இருங்க கடவுளே. ❤️👑
#AjithKumar
எந்த கட்சிக்கு சென்றால் மக்களுக்கு நல்லது செய்ய முடியுமோ அந்த கட்சிக்கு செல்வேன் - நடிகர் லாரன்ஸ்
நீங்க அரசியலுக்கு வராமல் இருந்தாலே அது மக்களுக்கு நல்லது செய்றதுதான் !