இதுவரை தமிழ்நாட்டில் இந்த ஆட்சியை போல் படுகேவலமான ஆட்சி இருந்ததில்லை என்போர் மறுகீச்சு செய்யவும் 🔁
People who agree that this is the worst government ever in Tamilnadu kindly RT
RT those who say they have never seen a disgusting government in Tamil Nadu.
उन लोगों को दोहराएँ जो कहते हैं कि उन्होंने तमिलनाडु में कभी भी घृणित सरकार नहीं देखी है..
తమిళనాడులో జుగుప్సాకరమైన ప్రభుత్వాన్ని ఎన్నడూ చూడలేదని చెప్పేవాళ్ళను రిపీట్ చేయండి
#DMKFailsTN #DMKFails
ஊழலை மையாக்கி
ஊரெல்லாம் கறை செய்த பேனா...
மாணவன் உதயக்குமார் மாசற்ற உயிர் குடித்த பேனா..
தேன் போல விடம் தெளித்து
நச்சு இலக்கியங்கள் உதிர்த்த பேனா...
அரசியல் நாகரிகம் அழித்த பேனா...
தமிழர் இனம் ஈழத்தில் ஒழித்த பேனா...
ஐயோ இது அறம்சிறிதும் பேணா பேனா..
தமிழ்கடலில் இது வேணா... வேணா!!
#JaiBhim இருள் நிறைந்த உலகு எத்தகையது என்பதைப் பார்க்கும் போது பதைபதைக்கிறது. எளிய மனிதர்களை எவ்வளவு வதைக்கிறோம் அதிகார பலத்தால்..?! இனியேனும் ஒளி பிறக்கட்டும் அவர்கள் வாழ்வில்.
இயக்குநர் @tjgnan@Suriya_offl திருமதி. ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
@Inbathtamil LINK;https://t.co/FRwpmsuQgy
திருட்டு திராவிர்களே H.ராஜாவை கைது செய்யாத நீ உடனே சாட்டை துரைமுருகனை விடுதலைசெய்!பதிவு பிடித்திருந்தால் ஆதரவு தந்து பகிருங்கள் தோழரே🙏🙏
தன்னுடைய ஆப்பிள் போனில் ட்வீட் செஞ்சுட்டு ரேஞ்ச் ரோவர் காரில் ஜார்ஜியோ அர்மானி கோட்டுடனும் கென்னத் கோலே ஷூவுடன் வந்திறங்கி கூப்பர் விஷன் கண்ணாடியை சரி செய்து சுவிஸ் முவாடே கடிகாரத்தை பார்த்துவிட்டு மன்கிபாத்தில் இந்திய பொருட்களை வாங்குங்கள் என்று
உரையாற்றினார் ஏழைத்தாயின் மகன்
@Inbathtamil LINK;https://t.co/80XiQBjgkW
கொள்ளை போகும் வளங்கள்!துணை போகும் திமுக! சீறும் சீமான்!பதிவு பிடித்திருந்தால் ஆதரவு தந்து பகிருங்கள் தோழரே🙏🙏.