தேர்வு மையம் மாறி வந்த மாணவரை கடைசி நிமிடத்தில் காவல் வாகனத்தில் அழைத்து சென்று நீட் தேர்வு எழுத உதவி செய்த காவல் ஆய்வாளர்..
ஆவடி Air force KV பள்ளிக்கு செல்வதற்கு பதிலாக ஆவடி CRPF KV பள்ளிக்கு வந்த மாணவரை ஆவடி T7 டேங்க் பேக்டரி காவல் ஆய்வாளர் அசோக் அரசு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அருகில் இருந்த பள்ளியில் உரிய நேரத்தில் சேர்த்தது பாரட்டுகளைப் பெற்றுள்ளது
#NEET | #NEETexam | #Student | #Police | #PolimerNews
”என்னுடைய அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை.. பள்ளிக்கு செல்லமாட்டேன்” எனக் கூறி பள்ளியின் வாசலில் அழுதுக் கொண்டு இருந்த சிறுவன்..
சிறுவனின் கண்ணீரை துடைத்து, சர்பத் வாங்கி கொடுத்து, அறிவுரை வழங்கி பள்ளிக்கு அனுப்பி வைத்த காவலர்
#Tenkasi | #School | #Students | #Police | #PolimerNews
🚨🎙️ Rio Ferdinand on Portugal performance against DR Congo:
🗣️ “Yes, DR Congo scored and they deserve credit because they’re a very good side.
What I have to say about Portugal is that their biggest issue isn’t the defence.
It’s chance creation.
They’re dominating possession, controlling territory, and seeing plenty of the ball, but they’re not turning that control into enough clear-cut opportunities.
Bruno Fernandes, Vitinha, and Bernardo Silva are far too talented for Portugal to look this predictable in possession.
I think questions need to be asked about Roberto Martínez tactics.
The sad part is that at the end of the day, only one man is going to take the blame.” 👀
🐐🐐🐐 ஆட்டக்காரரின் அணி இறுதி வெற்றிக்கு உரித்தானது என்ற சமூகநீதி கொள்கைக்காகவும், அர்ப்பணிப்பில்(Dedication) எமது பேராசான் @imVkohli யை நேரொத்த @Cristiano அவர்களின் அணி வெற்றி பெறவும் எனது ஆதரவினை போர்ச்சுகல்🇵🇹 அணிக்கு வழங்குகிறேன்