இலங்கை பின்புலத்தைக்கொண்ட சுவிற்சர்லாந்தின் தேசிய சபை உறுப்பினர் ஃபரா ரூமி, தேசிய சபையின் இரண்டாவது துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுவிற்சர்லாந்தின் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் இவர். #சுவிஸ்#switzerland#parlimentnews#Rumy#farah
குழந்தைகள் நாளில் ஒரு குழந்தையை (பப்பு) வஞ்சித்தது பீகார்! 🥲
பி.கு: பீல் பண்ணிப் போட்ட பதிவு தயவு செய்து இதனை நக்கல் பதிவாக யாரும் எண்ணி் சிரித்து வைக்க வேண்டாம்.
#pappu
வீதிகளில் ஏற்படும் விபத்துகளின் காணொளிகளை எடுத்து தங்கள் சமூகவலைத்தளங்களில் தரவேற்றி பகிர்பவர்களை பார்க்க எனக்கு மட்டும்தான் “இதுகள் சைக்கோகளோ” என்று எண்ணத் தோன்றுகின்றதா? 🤔
@DeltaVoice_1 தலைவா போற்றி!
தலைவர் மீது 108 போற்றி
70வது பிறந்தநாள் சிறப்பு வெளியீடு
வரிகள் : ஈழத்துப்பித்தன்
இசையும்/அசையும்: சி. ஶ்ரீஜன்
#தமிழினத்தலைவர்70