நீளிரா படம் நேற்று இரவு 10.15 காட்சிநேரத்தில் பார்த்தேன். பிரபலமில்லாத படம் , இரவு 10.15 காட்சிநேரம் என்பதால் ஆட்கள் வருவார்களா என்ற சந்தேகத்துடன் சென்றிருந்தேன் ஆனாலும் சுமார் 30 பேருக்கு மேல் வந்திருந்தார்கள்.
போராளிகளை மறைந்திருந்து தாக்குவதற்கு சென்று வழி தவறிய இந்திய இராணுவ அணியொன்று காலை வரை தப்புவதற்காக மறுநாள் திருமணம் நடக்கவிருக்கும் ஒரு வீட்டிற்குள் புகுந்து அவர்களை மனிதக்கேடயங்களாக வைத்திருப்பதே படத்தின் கதை.
யுத்தகாலத்தில் பிறந்து அதற்குள்ளே வளர்ந்த என்னைப் போன்றவர்களுக்கு, மறக்க முடியாத பழைய வலி நிறைந்த நாம் வாழ்ந்த வாழ்க்கையை மீண்டும் நினைவூட்டுகிறது. எப்போதும் கையிலிருக்கும் அடையாள அட்டை ,
திடீர் இராணுவ சோதனையில் வரும் நடுக்கம், தலையாட்டி, இரவில் இராணுவம் ரோந்து வந்தால் நாய் குலைக்கும் போது இதயம் துடிக்கும் அந்த பயம், வீட்டிலுள்ள முதியவர்களை முன்னுக்கு அனுப்பி நாங்கள் நடுங்கி நின்ற அந்த நிலை , வெள்ளைக் கொடியுடன் செல்லும் வாகனங்கள்—இவை எல்லாம் நாங்கள் வாழ்ந்த வலி நிறைந்த வாழ்க்கையின் அன்றாட அம்சங்கள்.
அத்துடன் இந்திய இராணுவத்தின் யாழ் போதனா வைத்தியசாலைப் படுகொலையையும் நாசூக்காக சொல்லியிருக்கிறார் இயக்குநர் .
படம் இறுதிவரை தொய்வன்றி சுவாரசியமாக நகர்கின்றது.
படத்தில் இந்திய இராணுத்தை நியாயப்படுத்தும் காட்சிகள் உள்ளதா என்ற கேள்விக்குப் பதில் என்னவென்றால் சோதனை என்ற பெயரில் மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற இந்திய இராணுவ வீரனை கணவன் தள்ளிவிட்ட அடுத்த கணமே அந்தக்குடும்பம் கொல்லப்பட்டிருக்கும் என்பதே நிதர்சனம்.
#நீளிரா
#Neelira
The UK Labour government have applied sanctions against Sri Lankan perpetrators. This is the first step in the UK towards Justice for the Genocide of Tamils in Sri Lanka.
I was at the UN Human Rights Council with @tamilsforum again at the 58th session.
In the latest episode of Head to Head, @mehdirhasan debates Sri Lanka’s former president Ranil Wickremesinghe on his political record, the Easter bombings & Sri Lanka’s civil war.
Watch the full episode now ⤵️ https://t.co/c8FoziOx1W
I join Tamils around the world to mark Tamil National Remembrance Day.
We remember those who lost their lives, and all those who lost loved ones in the fight for self-determination.
My full statement below:
பிரதி பதிவு
வரலாற்றின் பக்கங்களில் ...
கோகிலவாணி மான் சின்னத்தில் இலக்கம் 4
போராட்ட காலத்தில் எடுக்கப்பட்ட இந்த காணொளியை தற்செயலாக இணையத்தில் பார்த்தேன். மிகவும் புல்லரிக்கின்றது. இது யாழ் - கிளிநொச்சி மாவட்டத்தில் மான் சின்னத்தில் 4 ஆம் இலக்கத்தில் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முன்னாள் போராளியும் தனது தொழில்முனைவு ஊடாக இன்று பல பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளவருமான சாதனைப்பெண் கோகிலவாணி அவர்கள் தலைவரின் போராட்டம் பற்றி மிக உயர்வாக வெளிநாட்டவர் ஒருவருடன் ஆங்கிலத்தில் உரையாடும் அபூர்வமான காட்சி. நீங்களும் ஒருமுறை பாருங்கள். ஆற்றல் மிக்க இந்த முன்னாள் பெண் போராளியை நாம் பாராளுமன்றத்துக்கு அனுப்பி எமது போராட்டம் ஒரு பயங்கரவாத போராட்டம் அல்ல என்பதையும் அரசியல் சமூக, பொருளாதார விடுதலைக்கான ஒரு உன்னத போராட்டம் அது என்ற செய்தியையும் நாம் ஏன் தென்னிலங்கைக்கும் சர்வதேச சமூகத்து இதன்மூலம் கூறக்கூடாது? முன்னர் பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்ட ஜே.வி. பி இன்று நாட்டை ஆள முடியும் என்றால் நாம் ஏன் முன்னாள் போராளிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கி எமது எமது போராட்டம் உரிமைக்கான போராட்டம் அதனை நாம் இதயபூர்வமாக நேசித்தவர்கள் என்ற அங்கீகாரத்தை அளிக்கக்கூடாது? தவறுகள், தோல்விகளை சரிசெய்யும் நேரம் இது என்று நான் கருதுகின்றேன். சந்தர்ப்பம் வழங்கியும் தமது கடமைகளை தவறிய அதே பழையவர்கள் மீண்டும் எமக்கு ஒருபோதும் வேண்டாம். சிந்தித்து வாக்களிப்போம்! கோகிலவாணி- மான் சின்னம்- 4 ஆம் இலக்கம்.
சில்லையூர் அகல்விழி.
"புலிகளும் போர்க்குற்றம் இழைத்ததாக கூறியவர் தான் சுமந்திரன், இவர் எவ்வாறு தேசியம் கதைக்கலாம்"
யாழ் சுழிபுரம் கூட்டத்தில் மக்களின் கேள்வியால் பதற்றம், அமளி துமளி.
கூட்டம் முடியும் முன்பே இடைநடுவில் தீவிர பாதுகாப்புடன் காரில் ஏறிச்சென்றார் சுமந்திரன்.
#WWTnews#WorldwideTamils
@BimalRathnayake The truth is that #NPP has consistently advocated for the repeal of the #PTA, not just in your recent manifesto! I have myself participated and spoken at events organized by your party where such definitive position was taken. This is perhaps how one starts on the slippery slope!
🚨 International action is needed in Sri Lanka - HRW
Human Rights Watch (@HRW) reiterated the need for international action in Sri Lanka to ensure justice for rights violations, after the extension of the United Nations Human Rights Council (UNHRC) resolution on Sri Lanka, which focuses on collecting evidence that could be used in future war crimes trials.
Read more ⬇️
https://t.co/pkJLaK1abe
🚨LEAD - UNHRC adopts resolution on Sri Lanka to extend mandate of war crimes evidence gathering mechanism despite new government’s opposition
The United Nations Human Rights Council (UNHRC) adopted resolution A/HRC/57/L.1 which extends the mandate of the Office of the High Commissioner for a further year so that it can continue collecting evidence of Sri Lanka's human rights violations that may be used in future war crimes trials.
https://t.co/y49Bdt1pzh
🚨 UK agrees to transfer Tamil asylum seekers as it ends rule over Chagos Islands
The UK government has agreed to offer Tamil asylum seekers who have been stranded on Diego Garcia a temporary move to Romania, just days after it agreed to transfer sovereignty over the British Indian Ocean Territory (BIOT) to Mauritius.
After six months of stay in Romania, the Tamil asylum seekers could potentially be transferred over to the UK, a request that they have made for years.
There are currently 56 Tamils still on Diego Garcia, a remote island in the Indian Ocean that hosts a large US-UK military base.
Read more ⬇️
https://t.co/uw6Wadu2wv
தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்திலும் பிரதான வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தவே, புதியவர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். வெற்றியை எட்டக் கூடிய புதியவர்களைக் காண முடியவில்லை. இது, தமிழ்த் தேசிய அரசியலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்; தென் இலங்கையின் உதிரிகளை பலப்படுத்தும்.
கட்சி வேறுபாடுகள் கடந்து அனைத்து தமிழ் மக்களும் சங்கு சின்னத்துக்கு வாக்களித்து தமிழினத் திரட்சியை வெளிப்படுத்துங்கள் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகம் அழைப்பு ❤️💛
🗞 நாளேடுகளில்… [தினக்குரல் - 15.09.2024]