🚨 Update: Another person arrested in connection with the case involving sexual harassment of Minor Girls.
🚨 சிறுமிகளிடம் பாலியல் சீண்டல் தொடர்பான வழக்கில் மேலும் ஒருவர் கைது!
#ChennaiPolice#CCB#POCSO#Chennai#CaseUpdate
தமிழ்நாட்டின் ‘Epstein’?
84 வயதான வீரமணி இளம் பெண்களை எப்படிக் குறிவைத்தார்? அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து எப்படி தப்பித்தார்? இதுகுறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
@Akshita_N உடன் இந்த விவாதத்தைப் பாருங்கள்!
#GEMVeeramani#GEMGranites#POCSO#TamilNadu