விஜய் அரசு அமைந்ததில் இருந்து வாங்ககப்பட்ட கடன் இவை..
April: ₹7,679.27 crore
May: ₹3,394.47 crore
June: ₹9,807.51 crore
மொத்தம் : 20,881.25 கோடி.
அட பாவிகளா கொரானா உச்சத்தில் அமைந்த திமுக அரசு கூட இவ்வளவு வேகமா கடன் வாங்கினது போல தெரியலையே..
சரி எதுக்கு வாங்கினேங்க…
(நெடுஞ்சாலை துறையை லாட்டரி மாபியா கும்பல் எடுக்கும் போதே நினைத்தேன். வேறு ஒன்றும் வேணாம் கணக்க சொல்லுங்க போதும். )
This is not how paper leaking works. The coaching centers buy the leaked paper. They dont then just pass it on to students saying "hey here is the leaked paper - enjoy!"
The coaching center has a "last minute revision" session. Their top students are segregated separately. The students are bright and will get very high scores anyway. They are now asked to practice 200 "mock" questions. 50 of these are leaked questions. If a bright kid has seen a question, he/she will remember it and get a huge advantage in an exam. They largely dont know they are being fed leaked questions.
A bright kid who may have got 690 marks anyway will now get 710 marks because he/she has seen a few questions before. He/she most likely did not know it was being fed - they were not in on the conspiracy.
Smart coaching institute owners wont leak questions to dumb students. In fact this is why it blew up this time - some coaching center got too greedy.
This is #DMK 💥💥💥
#தவெக கூட்டணி கட்சிகளில் இருந்து 8 எம்பிக்கள் வெறுமனே "அடையாள ஆர்ப்பாட்டம்" செய்து ரீல்ஸ் வெளியிட்டுக் கொண்டு இருக்கும் போது..
#திமுக எம்பி கனிமொழி அவர்கள் போராட்டக்காரர்களுடன் போராட்ட களத்தில் இருக்கிறார்.. 🔥🔥🔥
(திமுக எதுக்கு ஆதரவு கொடுக்கணும் என எதிர் சேவல் விடுவோர் அமைதி காக்கவும்!)
Worst of the Worstest behavioir 😌😌
புதுசா எந்த திட்டத்தையும் கொண்டு வர தெரியாம.. ஏற்கனவே இருக்கும் திட்டத்தை எல்லாம் வாங்க தான் கொண்டு வந்தோம் என ஸ்டிக்கர் ஒட்டிட்டு இருந்த #தவெக இப்போ ஒரு அரசு கொண்டு வந்த திட்டத்துக்கு இன்னொரு பெயரை வைக்க தொடங்கி இருக்கிறது
காமராஜர் மதிய உணவு திட்டம் கொண்டு வந்தார். ஆனால் காலை உணவு திட்டம் திமுக அரசு கொண்டு வந்தது. அதற்கு கூட, முதல் அமைச்சரின் காலை உணவு திட்டம் என்று பொதுவான பெயர் தான் வைத்தது #திமுக
அதை கூட மாற்றும் அளவுக்கு வெறுப்புணர்ச்சி இருந்தால் என்ன செய்ய? 🤦🤦🤦
நா....ளை delimitation இல் DMK @mkstalin என்ன செய்யும் என்று மாநில உரிமை குறித்து @kartiPC ரெம்ப கவலைப்படுகிறார்.
@TVKVijayHQ அரசின் உயர் கல்வி டான்சர் சாமிநாதன், VC நியமனத்தில் UGC nominee ஐ ஒப்புக்கொள்ளலாம் என்று கூறுகிறாரே, அது பற்றி காங் ஏன் பேச மறுக்கிறது?
கேரளாவில் சதீசன் ஆளுநரை எதிர்க்கிறார். இங்கே ஆதரவு.
வெட்கமாயில்லை "ஒரு கட்சி" என்று சொல்லிக்கொள்வதற்கு?
Who is utilising Vizhinjam Port?
The southern districts of Tamil Nadu.
One of the reasons the southern districts are attracting more investments is their easy access to Vizhinjam Port.
Tamil Nadu has fast tracked SIPCOT industrial parks in areas like Nanguneri, Moolakaraipatti, and Gangaikondan, explicitly to capitalise on the port’s transshipment traffic.
NH 66 connects the southern districts very well to Vizhinjam Port.
The Tamil Nadu government is also building better access roads to Vizhinjam Port from the southern districts.
குழந்தைய playschool-preKG சேர்க்க வீடு பக்கத்தலயே தேடினா, எல்லாலமே தனியார் & CBSC syllabus-னு சொன்னாங்க.
முதல்ல என்ன மொழி சொல்லி தருவிங்கன்னு கேட்டா; ஹிந்தி, அப்புறம் ஒரு/இரண்டு வருடம் கழித்து தான் தமிழ்னு சொன்னத கேட்டு பயங்கர அதிர்ச்சி.
தமிழ் நாட்டுல வளர ஒரு குழந்தை முதல்ல இந்த மாநில மொழிய படிக்காம, எடுத்தவுடன் ஹிந்தி படிக்க வச்சி, அந்த மொழிய அடுத்த தலைமுறையோட இயற்கையான மொழியா மாத்துறது, இன அழிப்போட முதல் படி.
I'm still wondering how this is not a big issue in TN.
If & when education is brought under state's right, the first thing we should do is make Tamil a compulsory language in CBSC Schools. Only English should be mandatory along with Tamil.
Hindi & other optional languages should be taught only after 3rd grade.
P. S: I got my daughter into a Montessori school after they confirmed that Tamil & English is their first choice.
மத்த பள்ளிகள விட இதுல ஒரு ₹8000 அதிகம் கட்ட வேண்டிய இருந்தது.
But I'm grateful to my wife for understanding my stance on "Hindi first" nonsense & agreeing to pay it despite our our economic condition.
Every govt function now feels like a party event with TVK Yellow branding everywhere. It was refreshing to see the DMK keep govt branding neutral and maintain a clear distinction between the party and the govt. But in reality, who even cared?
ரெண்டு நாள் முடியப் போகுது , பேசக் கூடாதுனு தான் பேசல... காரணம் இத்தன நாள் சமூக நீதி பேசுறேன், தலித்தியம் பேசுறேங்கிற முகமூடில தனக்கிருந்த தனிப்பட்ட அரசியல் வெறுப்ப குறிப்பிட்ட கட்சி மேல மட்டும் தீர்த்துக்கிட்ட எல்லா கணக்குகளும் என்ன பண்ணுதுனு பாக்க தான்... இத்தன நாள் பேசின அத்தன பேரும் அமைதி, இப்படி ஒரு விசயமே நடக்காத மாதிரி அமைதி... ஒருத்தன், ஒருத்தி பேசலங்க இதப் பத்தி. அத்தன பேரும் அமைதி...
இவனுங்க பேசுற தலித் அரசியல் விளிம்பு நிலை மக்களுக்காகவா? த்து.... இவனுங்களுக்கு இருக்கிற கட்சி சார்ந்த தனிப்பட்ட வெறுப்ப தீர்த்துக்க தான். அயோக்கியப் பயலுக.
Imagine if the rules of football change depending on the jersey color?
For @arivalayam or @AIADMKOfficial it’s a scandal and an act of corruption. But, when @TVKPartyHQ is caught pants down it’s only a mistake.
This government has chosen photo-op over our medicines!
Think of the day a child is born in a government institution. The nurse that came running. The doctor that toiled for hours. The drip that was kept ready. The injection that was there when it mattered.
Behind that moment stood one institution : TNMSC. For 30 years its only job was to make sure that the medicine shelves didn't run out of life saving medicines in our hospitals.
Not for the rich.
But for the commoners.
All of India replicated the system because it proved.
Now this government has given the same institution a new job : buying Gold. ₹756 crore worth of gold. Every year.
Ask one simple question. Who orders your mother's BP tablets? Who orders your child's life saving injection? Who orders the insulin that costs a fortune abroad but reaches us free? One officer. And now they've handed that officer gold files. So tell me,who orders the medicines?
A caring government would have strengthened TNMSC, more staff, more funds, better systems. This government instead strapped a jewellery business onto its back without sanctioning even a single cell to carry it.
Why?
Because a gold ring can be handed over in front of a camera but a stocked medicine shelf cannot.
Our newborns don't just need gold on their fingers.
They need medicines on time, every time.
Let this be said plainly:
TNMSC is NOT the agency to buy gold.
Pile this weight on a strained system and disaster is not a possibility, it is a countdown.
And when the shelf runs empty, it won't be a minister standing in the labour ward. It will be a poor mother, gripping the bed, waiting for a medicine that never came.
Want to gift gold? Build a separate agency for it.
TNMSC belongs to the people, and it has one duty alone: keeping our families alive.
முந்தைய ஆட்சியில் சாதிக்க முடியாததை நீங்கள் எப்படிச் சாதித்தீர்கள்?
மைலார்டு.. ஆக்கிரமிப்புகளை அகற்றினால் பூர்வகுடி ஓலா ஓட்டும் புரட்சிப்புளுத்திகள் எல்லாம் எங்களிடம் தான் பொறை வாங்கித் தின்பார்கள். எனவே எங்கள் ஆட்சியில் குரைக்க மாட்டார்கள்! நீங்கள் கவலைப்பட வேண்டாம். அடிச்சு வெரட்டிட்டு அடுத்த ஹியரிங்கில் ரிப்போர்ட் தருகிறோம்.
@rohitjeyam28361@mmeiyyanathan So, இவங்களே செய்திட்டு அது வெளியே தெரிஞ்சதும் நடவடிக்கை எடுத்தா மாதிரி ஒரு நியூஸ்.. அதையும் கொண்டாட ஒரு கூட்டம்..
வெளிவராம என்னென்ன செய்து இருக்காங்களோ
முதல்வரின் செயலாளர் நியமனமே பிரச்சனை ஆன பிறகு தானே வெளியே சொன்னாங்க
@mmeiyyanathan எப்போ பத்திரப்பதிவு செய்தாங்க என தேடி பார்த்தீங்களா? எந்த அரசு அதை செய்தது என கண்டு பிடிச்சீங்களா? இப்போ அது வெளியே தெரிஞ்சதும் ரத்து செய்து இருக்கிறார்களே.. வெளியே தெரியாம எத்தனை செய்தாங்க என தெரியுமா?
எதுவுமே தெரியாம இப்படி பதிவு போடுவதை விட...
@dmuthuk Sir.. slowly you yourself deminishing the respect you gained Sir
Do you think #TVK can think a welfare scheme on its own?
This scheme was introduced by DMK and now TVK says it is their scheme
As a neutral person you should call out #TVK for its immaturity.. but..😌😌
அன்று கரூரில் ஏன் நெரிசல் மரணம் நேர்ந்தது என்பதற்கான காரணங்களை உள்துறை செயலர் அமுதாIAS, டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் IPS உள்ளிட்ட அதிகாரிகள் உரிய ஆதாரங்களுடன் விளக்கமளித்தனர். “வேலுசாமிபுரத்துக்குள்ளேயே விடாமல் விஜயின் பேருந்தை தடுத்திருக்க கூடாதா?” என்ற ஊடகத்தினரின் கேள்விக்கும் பதிலளித்துள்ளனர்.
அதனை மறுத்து “சாவுகளுக்கு காரணம் போலீஸ்தான்” என தற்போது குற்றம் சாட்டுகின்ற முதல்வருக்கு மேற்சொன்ன அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் நேர்மையோ தைரியமோ இருக்கிறதா?