எந்த ஒரு கோட்பாட்டையும் மனித உரிமையை விட உயர்வாகத் தூக்கிப் பிடிப்பதே, எங்கோ ஏதோ ஒரு மனிதனை பிற்படுத்தித் தாழ்த்தி அழுத்தி அதனால் தான் மேலே வரும் சுயநல வெறியே..
- மதம், அதன் குழந்தை சாதி
- மொழி
- நாடு
- சைவ உணவு
- விலங்குகள் (எகா: தெரு நாய்கள்)
@parthee_tvk@senbalan திமுக 2021 வரை, 22 வருசத்துல பண்ணுனத மத்தவங்க 32 வருசத்துல பண்ண முடியல. எப்போது ஒரு நல்ல சட்டம், அரசாணை, விதி, நடைமுறை, மக்கள் நலத் திட்டம் கட்டுமானம் பார்த்தாலும் அதை யார் கொண்டு வந்தது என பார்த்தால் 90% அது திமுகவாகத்தான் இருக்கும். பி.கு: சாதி மதவாதிகளுக்கு இது பொருந்தாது.
@manimaani3@selvinnellai87 உனக்கு சொல்றதுக்கு பாயிண்ட் எதுவும் இல்லல. அதனால தான் உன்ன மொன்னை தற்குறிங்கிறேன்.. உருப்படுடா. படி. வேலைக்குப் போ. படிப்பறிவு பட்டறிவு இரண்டும் வந்த பிறகு பொருளாதார அரசியல் பேசு..
சில நாட்களுக்கு முன் பழைய ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட கமிசன் தனது அறிக்கையை சமர்பிக்கின்றது.
அது தொடர்பான அரசாங்க கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
சில நாட்களில் அது தொடர்பான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி அறிவிக்கப்பட்டால் இந்தத் தேர்தலில் திமுகவிற்கு மிகப்பெரும் சாதகமான சூழல் உருவாகும்.
இதை எப்படி தடுக்கலாம் என பாஜக - அதிமுக கட்சிகள் யோசிக்கின்றன.
காங்கிரசின் பிரவீண் சக்கரவர்த்தி தமிழ்நாடு கடன் தொடர்பாக ஒரு புரளியை பதிவிடுகிறார்.
அதை அதிமுக - பாஜக கட்சியினர் தீவிரமாக பேசுகின்றனர். அனைத்து ஸ்லீப்பர் செல்களுக்கும் அசைன்மெண்ட் கொடுக்கப்படுகிறது.
பான் இண்டியா ஆட்டக்காரர் அக்ஷிதா முதல் உள்ளூர் ஓணான் ஹக்கா வரை “அய்யோ இவ்ளோ கடனா?” என ஆச்சரியக்குறி கொடுக்கின்றனர்.
திமுகவின் சார்பில் ஜெயரஞ்சன் சாரும், முன்னாள் எம்.பி அப்துல்லா அவர்களும் பொருத்தமான பதிலடி கொடுக்கின்றனர்.
கடன் நரேட்டிவ் செட்டிங் பிசுபிசுக்கிறது. புரளிகள் அம்பலப்படுகின்றன.
இல்லை என்றால் கடனில் இருக்கும் போது இது தேவையா என பாஜக -அதிமுக விஷமிகள் முழு வீச்சில் பிரச்சாரம் செய்திருப்பார்கள்.
அரசு ஊழியர்களே உங்கள் எதிரி யார் என்பதையும், உங்களுக்கு எதிராக யார் நரேட்டிவ் செட் செய்கின்றனர் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.
if liabilities have quadrupled but the interest payment has ONLY tripled, it means TN gets debt on LOWER INTEREST than before which is possible ONLY when its economy gets BETTER meaning @mkstalin is doing a great job. PATHETIC CASTEIST MYLAPORE GANG at it again.
Stop the fear-mongering. It’s called Capital Investment, not 'Alarming Debt'.
Here is the reality check:
Debt is a burden only when there is no growth. But Tamil Nadu has recorded a massive 39% Growth in the last 5 years, expanding to a ₹17.3 Lakh Crore economy!
We are growing faster and bigger than the very states you are trying to compare us with. This is productive investment.
We borrow to build infrastructure and create assets, not to pay salaries. Learn the difference between 'Bad Debt' and 'Smart Growth'.
It takes a special kind of stupidity to look at a booming ₹17.3 Lakh Crore economy and only see the debt column. Educate yourself before you embarrass yourself further.
- M M Abdulla MBA (finance)
அந்த தூத்துக்குடி தவெக ஒன்றிய செயலாளர் குத்து டான்ஸ் பார்த்தேன். அந்தப்புரத்து மகராணிக்கு ரம்பா ஸ்கர்ட்ட தூக்கிட்டு ஆடுன மாதிரியே லுங்கிய தூக்கிட்டு ரசிச்சு ஆடிருக்கான். தவெக மகளிரணி இதே மாதிரி 'சார்ம் அஃபென்ஸிவ்'ல இறங்குனாங்கன்னா செத்தீங்கடா டிஎம்கேயன்ஸ்..
@SavukkuOfficial தனி ஆளாக தன் பிளாக் மெயில் தொழிலில் பல நூறு கோடி சேர்க்கவில்லை. பின்னால் ஒரு பெரிய வலைப்பின்னல் இருக்கிறது. @KartiPC@RKRadhakrishn@Ahmedshabbir20 மாதிரி இன்ஃபார்மர்கள், முகவர்கள், அரசியல் பாதுகாப்பு கொடுப்பவர்கள் பலருக்கு முறைப்படி கமிஷன் போகிறது.
Anyone who condones and actively backs a despicable cheap third-rated blackmailing criminal fraudster (ex: @SavukkuOfficial ), even while risking his reputation, should also be a despicable cheap third-rated blackmailing criminal fraudster (ex: @RKRadhakrishn)
@baradwajrangan is a despicable casteist and racist. Venomous sanghi. ANY film personality who endorses him and his kind by sitting down for an interview with him SHOULD be BOYCOTTED and CANCELLED forever.
@dreamseller2000@pudugaiabdulla ஏன்டா தவிப்டுத் தற்குறி.. திராவிடம் என்பது சமூக நீதி, சமத்துவத்துக்கான கொள்கையின் பெயர். அதற்கு நேரடியான (லிட்ரல்) பொருள் எடுத்தால் கூட, அது தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு என பல மொழிகளை இணைக்கும் பெயர். அது எப்படிடா அண்டை மாநிலங்களுக்குள் சண்டையக் கொண்டுவரும்?