வீழ்வேனென்று நினைத்தாயோ🔥
நாட்டிற்காக இன்னுயிர் ஈந்த இராணுவ வீரரின் மனைவி தேச சேவையாற்ற தானும் இராணுவத்தில் சேர்ந்த நெஞ்சை நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்.
வாழ்த்துகள் 💐💐
லெப்டினென்ட் Nitika kaul.
#womenpower
என் உடன்பிறவாச் சகோதரர்
நாம் தமிழர் கட்சியின்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
சீமானின் தந்தையார்
செந்தமிழனார் மறைவுக்கு
என் அஞ்சலி.
சீமான் குடும்பத்தார்க்கும்,
சுற்றத்தார்க்கும்,
நாம் தமிழர் உறவுகட்கும்
என் ஆழ்ந்த இரங்கல்.
@SeemanOfficial#சீமான்
திருமண மண்டபங்களைத்
தற்காலிக மருத்துவ மனைகளாக
மாற்றுவதற்குத்
தமிழக அரசு முடிவெடுத்தால்,
முதல் மண்டபமாக
எங்கள் 'பொன்மணி மாளிகை'
திருமண மண்டபத்தை
மருத்துவமனையாக மாற்ற வழங்குகிறோம்.
மணம் நிகழ்வதைவிட
குணம் நிகழ்வதே மங்கலமல்லவா?
என்ன திட்டதீங்க எப்போவ்.. ஆத்தோவ்..அண்ணோவ்...கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன்..phone messagela..திட்டாதீங்கப்பா..முடியிலப்பா..அது வெறும் நடிப்புப்பா..ரசிகர்களுக்கு எனது நன்றி...🙏🙏🙏
தற்போது நம் மாநிலத்திலுள்ள மருத்துவர்கள் - செவிலியர்கள் - துணை மருத்துவர்கள் மற்றும் பிற தொழிற்கல்விப் பட்டதாரிகளின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்தவுள்ளோம் #VoteForDMK