மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.06.2026) உடல் நலக்குறைவால் காலமான இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
धरती आबा भगवान बिरसा मुंडा जी की पुण्यतिथि पर उन्हें विनम्र श्रद्धांजलि।
आदिवासी अस्मिता और अधिकारों के महानायक बिरसा मुंडा जी ने जल, जंगल और ज़मीन की रक्षा के लिए अपना संपूर्ण जीवन समर्पित कर दिया।
उनका संघर्ष, साहस और विचारधारा हमें न्याय, समानता और वंचित समुदायों के अधिकारों की लड़ाई लड़ने की प्रेरणा हमेशा देते रहेंगे।
Welcome to the greatest city on Earth.
Here are some tips and tricks for how to get around and make the most of your time here.
Learn more at https://t.co/mki8gOyIED.
"After more than 12 years in office, Prime Minister Narendra Modi faces a painful reality check: His promise to modernize India’s economy hasn’t panned out. Instead, the country faces a rapidly weakening rupee, dwindling net foreign investment, and worries that artificial intelligence will take a wrecking ball to the information technology industry," writes CFR expert @dhume for @WSJ.
https://t.co/7mKTxLIfy0
My heartfelt thanks to the Hon'ble Chief Minister of Tamil Nadu, Thiru. Vijay sir, for honouring me today at the Secretariat.
Sharing a game of chess with you was a truly unforgettable experience!
Thank you for your continued support and encouragement to the game of chess. I will keep working hard to make Tamil Nadu and India proud!
@CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று, வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவ��ற்கு உயரிய ஊக்கத் தொகையாக 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்களுடன் செஸ் விளையாடினார்கள்.
#CMJosephVijay
This idea — that one needs to lie about one’s past, to wrap it up in falsehoods and fantasy, to feel secure in one’s present — is soul crushing to me.
I got news for y’all. Everybody has a fragmented, uneven history. You show strength by embracing, not running, from it.
Malayalam actor, comedian, writer and director Salim Kumar ji brought laughter and warmth to countless hearts through his extraordinary talent. His contribution to Indian cinema will be remembered for generations.
My heartfelt condolences to his family, friends and admirers. 🙏
மரு வைத்த மாறுவேடத்தில் திரு.அண்ணாமலை - கொண்டையை மறைங்க Bro!
இந்திய காவல் பணி அதிகாரியாக இருந்த திரு. அண்ணாமலை @annamalai_k, பாஜகவில் 2020ல் இணைந்து அதன் மாநில தலைவராக டெல்லி தலைமையால் நியமிக்கப்பட்டார். 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024 மக்களவை தேர்தலை திரு.அண்ணாமலை தலைமையில் பாஜக சந்தித்தது. அவரது தலைமையி��் கீழ் குறிப்பிடத்தக்க 'வெற்றியை' பாஜகவால் பதிவு செய்ய முடியவில்லை.
2023ஆம் ஆண்டு தனது திராவிட எதிர்ப்பு பேச்சுகள் மூலம் பாஜக - அதிமுக கூட்டணியை அண்ணாமலை உடைத்தார் என்று ஒரு செய்தி கட்டமைக்கப்பட்டது. அதாவது டெல்லி தலைமையை மீறி அண்ணாமலை தனியாக செயல்பட்டார், டெல்லியால் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை என்று சொல்லப்பட்டது.
பின்னர், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னதாகவே ��ாஜக - அதிமுக கூட்டணியை டெல்லியில் நேரடியாக அறிவித்தார் அமித்ஷா. அண்ணாமலையின் மாநில தலைவர் பதவி 'பறிக்கப்பட்டு', சாதாரண தொகுதி பொறுப்பு தரப்பட்டதாகவும், அதையும் அண்ணாமலை ஏற்கவில்லை என்றும் செய்தி கட்டமைக்கப்பட்டது.
இப்போது பாஜகவிலிருந்து விலகும் முடிவை திசம்பர் 2025-லேயே எடுத்துவிட்டதாகவும், தேர்தல் வரை காத்திருக்கும்படி தலைமை சொன்னதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த நீண்ட ���ெடிய தொடர் தற்போது புதிய கட்டத்துக்கு செல்கிறது. அதாவது, தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் தேசிய கட்சிகள் பேசவில்லையாம், அதனால் தமிழர் கலாச்சாரத்தில் வேரூன்றிய அரசியலை முன்னெடுக்க போகிறாராம் திரு. அண்ணாமலை.
டெல்லி பாஜக தலைமையால் இயக்கப்படும் இந்த நெடுத்தொடர் அவர்களுக்கு புதிது இல்லை. குஜராத் முன்னாள் பாஜக முதல்வர் கேசுபாய் படேல், மோடி - அமித்ஷா ஆதிக்கத்தை எதிர்ப்பதாக 2012ல் குஜராத் பரிவர்த்தன் பார்ட்டி என்று ��ொடங்கி, பின்னர் 2014ல் மோடிக்கு ஆதரவு தெரிவித்து கட்சியை பாஜகவில் இணைத்துவிட்டார்.
பாபர் மசூதி இடிப்பு உள்ளிட்ட முக்கிய சங்பரிவார் நடவடிக்கைகளில் முன்னின்று ஈடுபட்ட உமா பாரதி, அத்வானி உடன் சண்டை என்று சொல்லி 2006ஆம் ஆண்டு பாரதிய ஜன சக்தி பார்ட்டி என்று தொடங்கி, 2011ல் கட்சியை பாஜகவில் இணைத்து, 2014ல் மோடி அமைச்சரவையிலும் இடம்பிடித்தார். 90களின் மோடியாக வலம்வந்த உத்திரபிரதேச முன்னாள் ��ுதல்வர் கல்யாண் சிங், 2010ல் ஜன் கிராந்தி பார்ட்டி தொடங்கி, 2014ல் மீண்டும் பாஜகவில் இணை��்துவிட்டார்.
தென்னிந்தியாவில் இந்த தொடர் கதையின் முதல் நாயகன் கர்நாடக முன்னாள் பாஜக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா தான். 2012ல் ஊழல் குற்றச்சாட்டில் முதல்வர் பதவியை இழந்ததும், கர்நாடகா ஜனதா பக்க்ஷா என்ற கட்சியை ஆரவாரமாக தொடங்கினார். 2014ல் கட்சியை பாஜகவில் இணைத்துவிட்டார். அதே எடியூரப்பாவை 2018ல் மீண்டும் முதலமைச்சராக அமர வைத்தது பாஜக.
அப்பாவி குழந்தையின் மரணத்தில் 'மதமாற்ற அரசியல்', கந்தசஷ்டி கவசம், வேல் யாத்திரை, திருப்பரங்குன்றம் தீபம் என்று தமிழர்களை மதத்தின் பெயரால் துண்டாடும் திட்டத்துடன் வகைவகையான கலவர அரசியலை செய்து பார்த்தது டெல்லி பாஜக தலைமை. ஆனால் தமிழ்நாட்டில் எதுவும் 'செல்ஃப்' எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் பாஜகவின் இடம் என்னவென்பதை 2021, 2024 மற்றும் 2026 தேர்தல்களில் மக்கள் தெளிவாக பதிலளித்துள்ளனர். இனி எப்போதும் பாஜகவை ஏற்க மக்கள் தயாராக இல்லை.
மரு வைத்தாலே புதிய கதாபாத்திரம் என்பதாக திரைப்படம் ஒன்றில் நகைச்சுவை காட்சி வரும், அது போல தான் இருக்க���றது திரு. அண்ணாமலையின் அறிவிப்பு. பாஜக டெல்லி தலைமையால் தமிழ்நாட்டுக்குள் உருமாற்றி அனுப்பப்படும் 'Trojan Horse' தான் அண்ணாமலை. பாஜக சனாதனிகளின் சதியை தமிழர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
தமிழர் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட நடிகர் வடிவேலு தான் இந்த சூழலையும் எளிதாக புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறார்..
எல்லாம் சரி, ஆனா கொண்டையை மறைக்க மறந்துட்டீங்களே Bro!
- வன்னி அரசு
துணைப் பொதுச்செயலாளர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
06.06.2026
நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 (Norway Chess 2026) தொடரில் அறிவார்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திட்ட கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ஒரே தொடரில் நடப்புச் சாம்பியன் ��ாக்னஸ் கார்ல்செனை இரண்டு முறையும், நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்கள் புதிய சாதனைகளைப் படைத்திட எனது வாழ்த்துகள்.
#CMJosephVijay
#NorwayChess2026
@rpraggnachess
The BTech Programme in Mechanics & Computing at IISc brings together mechanics, mathematics, modelling, and computation to study how engineering systems behave, respond, and perform.
Learn more about the programme: https://t.co/KcIZkzIvBT
#IISc#MechanicsAndComputing
Let us protect and preserve our natural heritage for future generations. I have signed this petition in support of safeguarding Great Nicobar Island.
Every voice matters when it comes to protecting our environment and ecological wealth. I urge everyone to join this effort and make their voice heard.
I visited the southernmost tip of India.
I stood at Indira Point. I walked under trees that have stood for centuries. I dove into coral reefs among the most vibrant on earth.
And I sat with the people who live there. Tribal communities, whose land is being taken away by violating the Forest Rights Act. Settlers, many of them former soldiers, placed on these islands by the Indian government, who aren’t getting fair compensation.
The Modi government and BJP tells you Great Nicobar Project is about defence. It is not.
Expand INS Baaz - we will back the government fully. The Navy has been asking for expansion for five years - it has been ignored.
They tell you it is about a transhipment port. It is not. India is already building one in Kerala, which is on the mainland.
What it actually is: 1.5 crore trees felled. Coral reefs erased from official maps. Soldiers and tribals displaced - so one businessman can build hotels and casinos on India’s most irreplaceable ecological land.
Every young Indian I have spoken to understands this. You know that no amount of profit is worth destroying what can never be recovered.
I stand for ecologically balanced development. These islands can be the most extraordinary sustainable destination the world has ever seen. That is the India worth fighting for.
#GreenOverGreed
#NicobarMatters
#WorldEnvironmentDay
आकांक्षा डॉक्टर बनक�� देश और समाज की सेवा करना चाहती थी। आकांक्षा के पिता किसान हैं। बेटी के डॉक्टर बनने के सपने के लिए किसान क्रेडिट कार्ड पर ₹3 लाख का कर्ज़ लिया। और नागपुर में खुद कुक की नौकरी कर ली, ताकि बेटी वहाँ coaching कर सके।
एक पिता ने जो कर सकता था, सब किया।
फिर NEET पेपर लीक हुआ। परीक्षा रद्द हुई। उस अनिश्चितता में आकांक्षा हमें छोड़ कर चली गई।
आकांक्षा की मौत आत्महत्या नहीं - मोदी जी की एक भ्रष्ट, टूटी हुई व्यव��्था की देन है।
और धर्मेंद्र प्रधान जी? आज भी कुर्सी पर हैं।
फिर वही कमेटी। वही ट्रांसफर। वही जाँच। न सुधार, न न्याय।
मोदी जी, कुर्सी स्थायी नहीं होती - आती-जाती रहती है। लेकिन आपने 12 वर्षों में शिक्षा व्यवस्था को जिस हद तक बर्बाद किया है, उसकी कीमत भारत की एक पूरी युवा पीढ़ी चुका रही है।
“Life is like riding a bicycle. To keep your balance, you must keep moving.”
@AlbertEinstein's life advice in a letter to his son Eduard on 5 February 1930. In the picture, Einstein is riding a bicycle in Santa Barbara, USA in 1933.
#WorldBicycleDay
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்தநாளில், தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியல், ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில உரிமைகள் போன்றவற்றில் அவரது பங்களிப்பை நினைவுகூர்கிறேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சம���்ப்பிக்கிறேன்.
#CMJosephVijay