🔔 | நேற்று அன்பில் மகேசை கைது செய்த போது "கரூரிலேயே அவன் கதைய முடிச்சிருந்தா இப்போ இப்படி நடந்து இருக்குமா" என்று முதலமைச்சர் விஜய்க்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நபரிடம் விசாரணையை தொடங்கி இருக்கிறது காவல்துறை.
கரூரிலேயே விஜய் கதையை முடித்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா..?
அன்பில் மகேஷை நோக்கி ஆவேசமாக கேட்ட திமுக நபர் யார்..?
விசாரணையைத் தொடங்கிய போலீசார்
கரூரிலேயே விஜய் கதையை முடித்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா..? அன்பில் மகேஷை நோக்கி ஆவேசமாக கேட்ட திமுக நபர் யார்..? விசாரணையைத் தொடங்கிய போலீசார் 👍
ஒருத்தனையும் விட கூடாது!
#JustNow || கரூரிலேயே விஜய் கதையை முடித்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா..? அன்பில் மகேஷை நோக்கி ஆவேசமாக கேட்ட திமுக நபர் யார்..? விசாரணையைத் தொடங்கிய போலீசார்
#DMK | #AnbilMahesh | #Police | #Inquiry | #PolimerNews
விஜய்க்கு பாதுகாப்பு இல்லை என மத்திய பாதுகாப்பு படை முன்பே அலர்ட் செய்தது!
கரூர் மக்களை சந்திக்க பாதுகாப்பு கேட்டு கொடுத்த மனுவை லீக் செய்தது திமுக
இதற்கு சிபிஐ விசாரணை வேண்டாம் என பதறியதும் திமுக
இன்று விஜய்யை போட்டுருக்க வேண்டும் என வாக்குமூலம் கொடுப்பதும் திமுக
🔴செதச்சிட்டாங்க 😂.
திமுகவின் மறு சீரமைப்பு நடக்கிறது உதயநிதிக்கு அடுத்து இன்ப நிதி அறிவாலயம் வர ஆரம்பித்திருக்கிறார்.
இது ஒன்றுதான் மறுசீரமைப்பு. மற்றபடி ஒன்றும் இல்லை அந்த பேப்பரை கிழிச்சு போட்டுவிட்டு😂 போ!
Scripted Shooting நடத்தி, ஒரு மணி நேரத்திற்கு ஒரு பதிவு, ரீல்ஸ் என வெளியிடும் Senior Generational Abuser அவர்களே!
ஆபாசநிதியின் உயிர்நட்பு கைதானதற்கு இன்னும் shooting நடத்தவில்லையா? அப்பரசன்டிகள் Script எழுதித் தரவில்லையோ? 🤔
Detention Copy-ஐ கண்ணில்கூட காட்டக்கூடாதெனப் பலவாறு மழுப்பி காணொளி வெளியிட்ட Dummy Daddy-க்கு, இந்த விவகாரத்தில் மட்டும் “தொட்டுப் பார், சீண்டிப் பார்” என punch dialogue பேசி காணொளி வெளியிட முடியவில்லையா?
நிர்வாகத் திறனற்ற சித்தரஞ்சன் சாலை மூர்த்தி அவர்களின் தலைமையில் நடந்த துப்புக்கெட்ட ஆட்சியில்தான் பள்ளிக்கல்வித் துறையில் ஊழல் நடந்திருக்கிறது என்பதால் பதில் சொல்ல வெட்கமா? அதெல்லாம் இருக்காதே! இதுவரை இருந்ததில்லையே?!
தவெக ஆட்சியில் நடக்கும் நல்லதிற்கெல்லாம் "எங்களது ஆட்சியின் நீட்சி" என credit steal செய்யும் பண்ணையாரே! உங்கள் ஆட்சியில் நடந்த ஊழலுக்கும் தாங்கள் தான் காரணமென credit steal செய்ய தாமதமாக்குவது ஏன்?
சீக்கிரம் shooting நடத்தி, மணிக்கு ஒரு ரீல்ஸ் ரிலீஸ் செய்யுங்கள், Sweet Uncle!