ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் நல்லாட்சியில், கடந்த மாதங்களில் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்களில், ஏராளமான இளைஞர்கள் தங்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருமாறு கோரிக்கை மனுக்களை அளித்திருந்தனர்.
இளைஞர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
ஸ்ரீரங்கம் தொகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், பட்டதாரிகள் மட்டுமின்றி, திருச்சிராப்பள்ளி மாவட்டம் முழுவதும் உள்ள இளைஞர்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இந்த முகாமில் பங்கேற்க உள்ளன.
இளைஞர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பெற்று வாழ்வில் முன்னேறிட அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்!
இளைஞர்களின் கனவுகளுக்கு வாய்ப்பளிப்போம்!
வேலைவாய்ப்பை உருவாக்கி வளமான எதிர்காலத்தை அமைப்போம்!
@CMOTamilnadu | @TVKVijayHQ
அன்பிற்குரிய நண்பருக்கு வணக்கம்!
இது போன்ற முறையற்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்!
தகுந்த ஆதாரத்துடன் இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் யாரென்று புகார் அளித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம்!