.@carebydistrict Hi Team,
Due to an unexpected emergency, I won’t be able to attend the movie tomorrow . I’ve attached my booking screenshot in DM and kindly request ticket cancellation and a refund.
Thank you for your understanding.
.@carebydistrict Hi Team,
Due to an unexpected emergency, I won’t be able to attend the movie tomorrow . I’ve attached my booking screenshot in DM and kindly request ticket cancellation and a refund.
Thank you for your understanding.
தமிழக வெற்றிக் கழக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றுள்ளது.நான்கு பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பதோடு, முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இது முதல் முறை எனத் தெரிய வருகிறது. இந்திய முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இணைய முடிவு செய்திருக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் இருவருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதிநிதித்துவ அரசியலின் அடிப்படையில் இவை முக்கியமான மாற்றங்களாகும். தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இதுவொரு முக்கியமான தொடக்கமாக அமையும் எனவும் நம்புகிறோம். சமூகநீதி அரசியலில் பிரதிநிதித்துவம் என்பது முதல்நிலை; கிடைத்துள்ள இந்த வாய்ப்புகள் எளிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சமூகத்தில் சமத்துவம் மேலும் வலுப்பெறவும் வழிவகுக்க வேண்டும்.
இத்தகைய முன்னுதாரணமான பிரதிநிதித்துவங்கள் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடும்போது, அவை எதிர்காலத்தில் இன்னும் விரிவான மாற்றங்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும். அந்த மாற்றத்தை இந்த அமைச்சரவை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையுடன், புதிய அரசுக்கும் @CMOTamilnadu
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் @TVKVijayHQ
அவர்களுக்கும் நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture
தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
ஜெய் பீம்!
தேர்தல் படுதோல்விக்குப் பிறகு, உருப்படியான மக்கள் பணிகளைச் செய்யாமல், வீட்டு சோபாவில் (Sofa) உருண்டு கிடந்து ட்வீட் போட்டு விளையாடிக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்!
இளைஞர்களைக் கவர்வதாக நினைத்துக்கொண்டு, தங்களையே 'GenZ' ஆகக் கற்பனை செய்து, தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து இவர்கள் செய்யும் வயதுக்கு ஒவ்வாத காமெடிகளைப் பார்த்தால்,
'புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்ட' கதை தான் நினைவுக்கு வருகிறது. இந்த பிம்பிளிக்கி பிளாப்பி வேலைகளை விட்டுவிட்டுப் பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுங்கள்.
உங்களுக்கு ஓய்வு நேரம் மிக அதிகமாக இருப்பதை நாங்கள் அறிவோம்; அதை ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளில் செலவிடுங்கள்!
பதில் உரை வாசிக்கும் வரை பொறுமையா இருந்து இருந்தால் மாண்புமிகு முதல்வர் விஜய் பதில் அளித்து இருப்பார். நீங்கள் இரவு நேரத்தில் இன்ஸ்டாகிராமில் retweet செய்ய பகலில் ஓய்வு எடுக்க சென்றுவிட்டீர்கள்.
🥔never bothered to raise any questions during sanitation worker protest, vengaivayal, vishacharayam deaths. mulusa 1 day aagala cm padhavi ethu, adhukkula evlo politcal awareness.👏👏👏
May 07, 2021 ல் சுடாலின் பதவியேற்ப்பு விழாவில் எப்படி பாடப்பட்டது?
1. தேசிய கீதம்
2. தமிழத்தாய் வாழ்த்து
So அமுக்கின்னு உட்காருங்கடா திமுக டாபர்ஸ் 😂
Source: https://t.co/Il2t9qAnwL
இரண்டு திராவிட கட்சிகள். வாழ்நாள் எதிரிகள்.
ஒரே இரவில் ஒன்றானார்கள்.
தமிழகத்திற்காக இல்லை. மதச்சார்பின்மைக்காக இல்லை.
ஒரே ஒரு மனிதனை நிறுத்த
விஜய்யை.
காங்கிரஸ் தெளிவாக பார்த்தது
வெளியேறியது.
RSS/BJP-யின் B-டீமுடன் படுத்துக்கொண்டு உங்களை மதச்சார்பற்றவர் என்று சொல்ல முடியாது.
“நிலையான அரசு” என்பது இரண்டு பயந்த கட்சிகள் தங்கள் அதிகாரத்தை காக்கும் அரசியல் மொழி.
காங்கிரஸ் சரியாகவே வெளியேறியது.
திமுக இன்று தன் முகமூடியை கழற்றுமா?
Who is a betrayer?
#DMK #AIADMK #BJPBடீம் #காங்கிரஸ் #விஜய்யைநிறுத்து