ஆடியோ லஞ்ச் க்கு வராத நயன் தாரா தூக்கில் தொங்கவும்
நயன் தாரா ஹீரோயின் னா போட்டதுக்கு அட்லி கீர்த்தி,சமந்தா போட்டுருக்கலாம் அவுங்க எவ்வளவு மேல் தளபதி ரசிகை
@NayantharaU
அப்பவே சொல்லிட்டாரு தளபதி விஜய்...
தலையில் ஆடும் கரகம் இருக்கும் தலயில கனம் தான் இருந்ததில்லை
தர தப்பு ஆட்டம் தான் இருக்கும் தப்பா ஆட்டம் போட்டதில்லை
உங்க வீட்டு செல்ல பிள்ளை என்ன போல யாரும் இல்ல
உங்களை தான் எப்போவோமே
நம்பிடுரேன்...
இந்தியா சினிமாவில் அதிக ரசிகர்கள் கொண்ட நடிகர்கள் ..
தமிழ் நாடு ~ தளபதி விஜய்
தெலுங்கு ~ பவன் கல்யாண்
ஹிந்தி ~ சல்மான் கான்
கர்நாடக ~ புனித் ராஜ்குமார்
கேரளா ~ தளபதி விஜய்
இதில் என்ன ஒரு விசயம் னா தளபதி விஜய் க்கு இருக்குற அதிக ரசிகர்கள் கூட்டம் வேற எந்த மொழியில் இல்லை
என்னைப் பற்றி விஜய் உயர்வாக பேசியது மகிழ்ச்சி. ஆனால் படத்தில் பங்கு பெற்ற ஒவ்வொருவரையும், ரசிகர்களையும் நினைவு கூர்ந்து பாராட்டியது நெஞ்சுக்கு நெகிழ்ச்சி! @actorramya மிர்ச்சி சிவா வின் தொகுப்பும் மிகச் சிறப்பு. @Atlee_dir@archanakalpathi@actorvijay@Ags_production