அப்பவே சொல்லிட்டாரு தளபதி விஜய்...
தலையில் ஆடும் கரகம் இருக்கும் தலயில கனம் தான் இருந்ததில்லை
தர தப்பு ஆட்டம் தான் இருக்கும் தப்பா ஆட்டம் போட்டதில்லை
உங்க வீட்டு செல்ல பிள்ளை என்ன போல யாரும் இல்ல
உங்களை தான் எப்போவோமே
நம்பிடுரேன்...
Happyyy bday da @am_kathir ❤️❤️❤️ this bday is really special for u,just not for Bigil but also for ur amazing growth😍 I know u for years,I know how much u worked for ur passion & m so proud of u...For your kind heart and dedication u ll keep going and growing ❤️❤️❤️🤗🤙
விவேகம் பட வெளிநாட்டு உரிமையை வழங்கியதில் மோசடி என மலேசிய நிறுவனம் புகார் அளித்ததையடுத்து, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்யும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.
#Vivegam#Ajith#ProducerThiyagarajan
முதல்ல தீவிர அஜித் ரசிகனா இருந்தேன் மெர்சல் படத்துல ஒரு தமிழனா அடையாளம் காட்டும் போது ரொம்ப பிடிச்சுருந்தது அதுல இருந்து தளபதி ரசிகனா மாறினேன்
வெளியே தெரியாமல் நிறைய அனாதை ஆசிரமத்துக்கு உதவி பண்றார் குழந்தைகள் தத்தெடுத்து வளர்கிறார் இதெல்லாம் தான் என்னை அவர் ரசிகன மாற்றியது
தளபதி க்கு ஒரு காலத்துல ரசிகர் வட்டம் கம்மியா இருந்தது உண்மை தான் ஆனா என்னைக்கு அவர் மக்களுக்காக குரல் கொடுத்தாரோ 6 லிருந்து 60 வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் படி நடத்தரோ அன்னைக்ககே குடும்பங்கள் கொண்டாடும் நடிகராக மாறிட்டார்
MGR க்கு அப்பரம் விஜய் இன்றைய மக்களின் குரல்
Loved working with @actorvijay (each time) and @Atlee_dir and my best wishes to them for #bigil can’t wait to watch them create magic on screen once again
பேனர், கட் அவுட் லாம் கிழிச்சப்போ ரசிகர்கள வறுத்தப்பட்டா அளவுக்கு நானும் வருத்தப்பட்டேன் ...
என் போட்டோவ கிழிங்க உடைக்க என் ரசிகன் மேல கை வைக்காதீங்க
இத எத்தனை நடிகர்கள் சொல்வாங்கனு தெரியல ஆனா தளபதி சொல்லிருக்காரு உண்மையிலே இந்த மனுசனுக்கு ரசிகர்களாக இருப்பதுல பெருமை தான்