இந்த வயசுல கூட இப்படி ஒரு வேலைக்கு மெனக்கெடுறதுங்குறது நான் என் தலைவர் #KamalHaasan கிட்ட தான் பாக்குறேன். சாமி… நைட் 2 மணியா🫠
'TRACING OF BULLET' documentary written and created by @ikamalhaasan 🔥❤️🔥
பொறுமையையும் நிதானத்தையும் என் வாழ்க்கையின் அடிப்படையாகக் கற்றுக்கொடுத்த என் தலைவருக்கு
மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
"தலைவா, நீங்கள் வாழும் இந்த காலத்தில் வாழ்வது எங்களுக்கு ஒரு பெரும் வரம்.
நற்பணிகளிலும் நல்ல அரசியலிலும் உங்கள் வழியில் நடப்பது எங்கள் பாக்கியம்!"
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் நிதியுதவியும் அளித்தார். பாதிக்கப்பட்டவர்களுடனான தலைவர் சந்திப்பின்போது முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான திரு. வி. செந்தில் பாலாஜி அவர்கள் உடனிருந்தார்.
தவெகவினர் கூட்டம் நடத்த அனுமதி கேட்ட இடங்களையும், கூட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்கள் உயிரிழந்த இடத்தையும் தலைவர் திரு.
கமல் ஹாசன் ஆய்வு செய்தார்.
தலைவர் அவர்களின் கரூர் பயணத்தின்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்கள் திரு. A.G.மௌரியா IPS (Retd) அவர்கள், திரு. தங்கவேலு அவர்கள், பொதுச் செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் அவர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
@ikamalhaasan@V_Senthilbalaji
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#KarurTragedy
#KarurStampede
தருமபுரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர். சின்னசாமி அவர்கள் காலமானார்.
மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், திமுக மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றியவர்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
தர்மபுரி மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பாக ஆழ்ந்த அஞ்சலி 🕯️
📍 தர்மபுரி 17.08.2025
தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், கூட்டணி கட்சிகள் சார்பாக மக்கள் நீதி மய்யம் தர்மபுரி மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
#Dharmapuri#KamalHaasan_MP#makkalneedimaiam
🇮🇳 ஜூலை 26 – கார்கில் தினம் 🪖
574 வீரர்களின் உயிர் தியாகம்…
ஒரு நாடு என்றும் நன்றியுடன் நினைக்கும் நினைவுநாள். 🙏
அவர்கள் விழுந்தார்கள் மலையில்,
நாம் எழுந்தோம் இந்தியராக!
#கார்கில்_தினம்#வீரவணக்கம்#JaiHind 🇮🇳
என் தலைவர் டாக்டர் கமல் ஹாசன் அவர்கள் இன்று மாநிலங்களவையில் பதவியேற்பு நிகழ்வை மேற்கொள்கிறார்.
அவர் நேர்மையின் வெளிச்சமும், நம்பிக்கையின் குரலும்!
🌟 மக்கள் குரலாக மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன்!
@ikamalhaasan#KamalHaasan_MP#கமல்ஹாசன்_எனும்_நான்
🌟 வாழ்த்துகள் என் தலைவருக்கு! 🌟
மக்கள் நீதி மய்யம்
தலைவர் @ikamalhaasan அவர்கள்
இன்று மாநிலங்களவையில்
பதவியேற்பு விழா
நாட்டு நலனுக்காக, பல கோடிபேரின் ஜனநாயக குரலாக
என்றும் திகழட்டும் என் தலைவன்!
வாழ்த்துகள் தலைவரே 🇮🇳
#KamalHaasan_MP#கமல்ஹாசன்_எனும்_நான்
As the nation celebrates Vigilance Awareness week from 28th October to 3rd November, 2024,
All to join hands in the fight against Corruption in public life.
Let's take the Integrity Pledge against Corruption today.
#VigilanceAwarenessWeek2024
திராவிடம் நாடு தழுவியது.
தமிழ்த் தாய் வாழ்த்தில் மட்டுமல்ல, தேசிய கீதத்திலும் திராவிடம் இடம் பெற்றிருக்கிறது.
அரசியல் செய்வதாக நினைத்து “திராவிட நல்திருநாடு” எனும் வார்த்தைகளை விட்டுவிட்டுப் பாடியது தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும், தமிழக அரசின் சட்டத்தையும், இந்தியாவின் பெருமையாக விளங்கும் உலகின் தொன்மையான தமிழ்மொழியையும் அவமதிக்கும் செயல்.
நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும்!
எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@maiamofficial
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. @PKSekarbabu அவர்களும், மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் திரு. @Dayanidhi_Maran அவர்களும், வட சென்னை பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர்.@DrKalanidhiV அவர்களும், மக்கள் நீதி மய்யம் தலைவர், நம்மவர் திரு. @ikamalhaasan அவர்களை, மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பின் போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் திரு.@Arunachalam_Adv அவர்களும், சென்னை மாநகராட்சியின் மேயர் திருமதி.@PriyarajanDMK அவர்களும், மற்றும் திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் திரு.@nchitrarasu அவர்களும் உடனிருந்தார்.
@arivalayam
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#DMK
2024 இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர், நம்மவர் திரு.@ikamalhaasan அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விபரம்.