முதல்வர் விஜயை வீரர்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும்..ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற ஸ்குவாஷ் வீரர், வீராங்கனைகளுக்கு, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பாராட்டு..
MedalWinners | IndianAthletes | 05 October 2026
#AadhavArjuna#SquashPlayers #NewsTamil24x7
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் வெற்றி வேட்பாளர் திருமதி. P. சத்தியபாமா அவர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில்,
தாராபுரம் தொகுதியில் நமது மதிப்பிற்குரிய கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. R.D. கனிமொழி சந்தோஷ், MLA அவர்கள் மற்றும் கழகத் தோழர்கள் இணைந்து மாபெரும் Road Show மூலம் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.
தாராபுரம் தொகுதி முழுவதும் நடைபெற்ற இந்த Road Show-வில் பொதுமக்களை சந்தித்து, திருமதி. P. சத்தியபாமா அவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கப்பட்டது.
"நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், இவ்வளவு காலமாக நம்மை ஏமாற்றி வந்த, தீய சக்தியையும், தீர்ந்துபோன சக்தியையும் புறந்தள்ளுவீர்கள்; மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிடும் த.வெ.க வேட்பாளர்களை ஆதரிப்பீர்கள்." - விஜய்
#Vijay | #TVK | #Maduranthakam | #Dharapuram
இறுதி கட்ட இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக இன்றைய தினம் தாராபுரத்துக்கு வருகை வருகின்ற மாற்றத்தின் நாயகர், வெற்றி தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்.
தாராபுரம் உங்களுக்கு இன்று வரவேற்பு தருகிற புரம்... நாளை வெற்றியை தருகிற புரம்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK