Meena (Chennai AP) 241.4 mm
Nunga (Chennai City) 189. 8 mm
Normal for June is 55-60 mm.
Almost 4-5 times the normal rains and month still has 10 more days. What a June it has been for Chennai.
Today night too storms will again come for KTCC
கழகங்கள் உருவானதும் காலத்தின் கட்டாயம். ஊழலில் ஊறி போய்விட்ட கழகங்கள் வெளியேற்றப்பட வேண்டியதும் காலத்தின் கட்டாயம். தமிழர்கள் தங்கள் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற தயாராகி விட்டதன் சாட்சி கொளத்தூரில் கூடிய மக்கள் திரள். இன்று அம்பத்தூரில்.
வட செ மேற்கு மாவட்டம் @MNMkolathurr தொகுதியில்
நம்மவர் அவர்களின் #நாமேதீர்வு திட்டத்தின்படி து.தலைவர் @drmahendran_r பொதுச்செயலாளர் @MouryaMNM
சென்னை மண்டல மாநிலச் செ @nasser_kameela
அவர்களின் வழிகாட்டுதலின்படி அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
மற்ற கட்சிகளுக்கு எல்லாம் இத்தனை பேர் தேவைபடுகிறது முட்டு கொடுக்க நம் கட்சிக்கு நம்மவர் ஒருவர் ஒரு அறிக்கை அனைவரது கவனத்தையும் ஈர்க்கும், வாய்யையும் அடைக்கும்.. கர்வத்துடன் சொல்வேன் நம்மவர் #கமல்ஹாசன் அவர்கள் என் தலைவர் என்று.
நம்மவர் ஆசியுடன் கொளத்தூர் தொகுதியில் பொது.செ @MouryaMNM மற்றும் மண்டல .செ. @nasser_kameela அவர்களின் வழிநடத்தலில் திருமதி.சந்தானலட்சுமி மற்றும் சேகர் அவர்கள் ஏற்பாட்டில் @maiamofficial தின் கொடியேற்றி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், கபசுரகுடிநீர் மற்றும் முககவசம் வழங்கபட்டது