"Injustice anywhere is a threat to injustice everywhere"
Today we may look at " Perarivalan" as a one man issue, but injustice to him is injustice to humanity.
Civil society, political leaders, media and even judiciary is now awaiting the "Governor's nod" but he seems to be BUSY
"வருசதுக்கு 40ஆயிரம் கூட மெடிகல் காலேஜ்ல கட்டமுடிலனா (அரசு பள்ளி மாணவர்) அப்புறம் டாக்டருக்கு எதுக்கு படிக்கணும்?போயிட்டுவாங்க"
கிண்டல் கேலி சிரிப்பு
அப்பொது நிருபர் உட்பட அனைவரும் சிரித்து கடந்து போகின்றனர்
ஏழ்மையை கேலி செய்யும் இவர்கள்
இனி சிரிக்கவே கூடாது
#KamalHaasan
காவல்துறையினருக்கு மட்டும் திட்டவட்டமான பணி நேரமோ ஓய்வு ஒழிச்சலோ கிடையாது. இதை மாற்ற வேண்டுமென்று பேச்சு எழுந்திருக்கிறது. கடமையைச் செய்பவர்களுக்கு ஓய்வு கொள்ளவும், உழைப்பைக் கொடுப்பவர்களுக்கு இளைப்பாறவும் உரிமை உண்டு. (1/2)
இன்று 𝟐𝟐 𝐍𝐨𝐯 𝟐𝟎𝟐𝟎 எல்டாம்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு @maiamofficial கட்சி தலைவர் @ikamalhaasan சென்று வாக்காளர் சிறப்பு முகாமை பார்வையிட்டு, தனது அடையாள அட்டையை சரியாக உள்ளதா என்று சரி பார்த்தார்.
நாளை நமதே.!!
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் வாக்காளர் அட்டையில் பெயர் சேர்க்க, நீக்க, மற்றும் திருத்தம் செய்யவதற்கான 2 நாள் சிறப்பு முகாமில் நம்மவர்களின் களப்பணி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஒன்று கூடுவோம்.!!
வென்று காட்டுவோம்.!!
#என்ஓட்டு_என்பெருமை#MMMTrichy
@PriyadarshiniU4@ikamalhaasan ஒரு பெண் மாவட்ட செயலாளராக இருந்தும் மற்ற கட்சிகள் உடைய ஆண் மாவட்டச் செயலாளர்களுக்கு இணையாக நம் கட்சியை கொண்டு செல்வதில் அயராது உழைக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
தமிழகம் முழுக்க அனைத்து தொகுதிகளிலும் ஒவ்வொரு பூத்திலும் நம்மவரின் நல்லவர்களான மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் சென்று, வாக்காளர்கள் தங்கள் அடையாள அட்டைகளைப் பெற வழி காட்டியிருக்கிறார்கள். இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உதவியிருக்கிறார்கள். (1/2)
நாளை நமதே..!!
பொதுச்செயலாளர் M முருகானந்தம் (#MMMTrichy) அவர்கள் மதுரை மண்டலத்தின் மாநில செயலாளர் மற்றும் மதுரை மாவட்ட செயலாளர்களை நேற்று மதுரையில் சந்தித்து 2021 தேர்தலுக்கான களப்பணி குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
#ஒன்றுகூடுவோம்வென்றுகாட்டுவோம்@ikamalhaasan@maiamofficial
சுழற்சி முறையிலோ வேறு விதத்திலோ பிற அரசு ஊழியர்கள் போல் காவல் துறையினருக்கும் ஓய்வு கொடுக்க முன் வந்துள்ளது பாராட்டுக்குரியது. வெறும் பேச்சாய் இல்லாமல் இது நடைமுறைப் படுத்தப்படவும் வேண்டும்.
(2/2)