@tamiltalkies இந்தியாவில் இது வரை நடக்காத அசிங்கம், முன்னாள் முதல்வர் எதிரிகட்சியிடம் இணைவது...இதை எல்லாம் பார்க்க மனமில்லாமல் தான் இருந்த நல்ல மாமனிதர் ஐயா நல்லகண்ணு இறந்து விட்டார் போலும்...
@polimernews செந்தில் பாலாஜியையும், சேகர் பாபுவைவும் சேர்த்த போது திமுகவில் சேர்த்த போது இனித்ததா? செங்கோட்டையன் திமுகவில் இணையவில்லை என்றவுடன் வயிற்றெச்சலில் பேச தொடங்கி விட்டீர் மங்குனி...
@PONNUSAMYMILK 2026ல் எதிர்கட்சி ஆனவுடன் இந்த சட்டத்திற்கு குரல் கொடுப்பார்கள் திராவிட மாடல்கள்...அதற்கு முட்டு கொடுக்க உபிஸ் வரிசை கட்டி வருவாங்க...😄😄😄
@tamiltalkies காங்கிரஸ் ஆட்சியில் அவசரநிலை பிரகடனத்தின் போது, மிசாவில் மிதிபட்டு, பிறகு மானங்கெட்டு காங்கிரசுடன் இணைந்து, பின்பு பாஜகவுடன் இணைந்து, சீ,சீ இந்த பழம் புளிக்கும் என பாஜகவை உதறி விட்டு விட்டு, மீண்டும் சுயநலத்திற்காக காங்கிரசுடன் இணைந்து ஈழ தமிழர்களை கொன்று குவித்த நீங்கள்...