அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சிக்குரியது; வரவேற்கத்தக்கது. மாநில உரிமைகளை விட்டுத்தராத இந்தப் போக்கு தொடரவேண்டும்.
🙏 **THANK YOU, CHENNAI!** 🙏
**MAIAM MOVIE MEETUP: HEY RAM** is officially **SOLD OUT!** 🎟️🔴
We are overwhelmed by the incredible response to our screening + discussion on People, Politics & Discussion. Your love for cinema and conversation means the world to us. 💛
🎬 All seats are booked — see you at the screen this Independence Day!
📅 Saturday, August 15 | 2:00 PM
📍 Tagore Film Centre, NFDC, Adyar – Chennai
✨ Exclusively for youths (age 18-30)
☎️ Queries: 9788524796
Couldn't grab a seat this time? Stay tuned — more Maiam Movie Meetups coming soon! 🎥🇮🇳
@radhikaganesh@sujithNofficial@ikamalhaasan@maiamofficial
#HeyRam #MaiamMovieMeetup #MaiamIT #SoldOut #IndependenceDay #ChennaiEvents #TagoreFilmCentre #TamilCinema #CinemaLovers #Chennai
மூன்றெழுத்து நாயகர்
முத்தமிழ் வித்தகர்
தமிழினத்தை
தரணிக்கு
உயர்த்திய
திராவிட தலைவர்
கலைஞர் அவர்களுக்கு
மக்கள் நீதி மய்யத்தின்
நினைவஞ்சலி.
#KamalHaasan_MP#MakkalNeedhiMaiam#DMK
குளச்சல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இடமாற்றம் செய்யக் கூடாது – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
குளச்சல் துறைமுகத் தெரு, சைமன் காலனி சாலையில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 15 ஆண்டுகளாக அப்பகுதி மக்களுக்கு தரமான மற்றும் அத்தியாவசிய மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. குளச்சல், மிடாலம் முதல் புதூர் வரையிலான பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், குறிப்பாக முதியோர், கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் சேவையை தினந்தோறும் நம்பியுள்ளனர்.
மேலும், மதம், இனம், சமூக வேறுபாடுகள் இன்றி இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் உள்ளிட்ட அனைத்து மதத்தினரும், அனைத்து சமூகத்தினரும் இச்சுகாதார நிலையத்தின் மருத்துவ சேவையை தொடர்ந்து பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், எந்தவித முன்னறிவிப்பும், பொதுமக்களின் கருத்தும் பெறாமல் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை வேறு இடத்திற்கு முழுமையாக இடமாற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த இடமாற்றம் நடைமுறைக்கு வந்தால், குறிப்பாக முதியோர், கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகள் மற்றும் அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள். இதனால் அரசு மருத்துவ சேவையை பொதுமக்கள் எளிதில் அணுக முடியாத நிலை உருவாகும் அபாயம் உள்ளது.
எனவே, பொதுமக்களின் நலனையும், மருத்துவ சேவையின் தொடர்ச்சியையும் கருத்தில் கொண்டு, தற்போது குளச்சல் துறைமுகத் தெரு, சைமன் காலனி சாலையில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இடமாற்றம் செய்யும் முடிவை உடனடியாக கைவிட்டு, அதே இடத்தில் நிரந்தரமாக தொடர்ந்து செயல்பட தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
@CMOTamilnadu@arunraajkg
#Kamalhaasan_MP
#Makkalneedhimaiam
Makkal Needhi Maiam President and Rajya Sabha MP Kamal Haasan @ikamalhaasan raised an unstarred question to The MINISTRY OF CORPORATE AFFAIRS in Parliament on IMPLEMENTATION OF THE PM INTERNSHIP SCHEME IN TAMIL NADU.
#KamalHaasan#KamalHaasan_MP#MakkalNeedhiMaiam
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள் மாநிலங்களவையில்,
கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்திடம் எழுத்துப் பூர்வமாக எழுப்பிய கேள்வி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் அளித்த பதில்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
மாற்றம்
@TVKPartyHQ
மாற்றம் இன்று முதல் ஆரம்பம்
டாஸ்மாக்கில் ஆன்லைனிலும் மது விற்பனை ஆரம்பம்
குடிச்சவன் போதையில் நிப்பான்
குடும்பத்தை வீதியில் வைப்பான்
தடுப்பது யார் என்று கொஞ்சம் நீ கேளடா
கள்ளு கடை காசிலே தான்டா கட்சி #TVKVijay கொடி ஏறுது போடா
#KamalHaasan#Tasmac
🔥 Calling Young Minds!
Cinema can entertain. Cinema can inspire. Cinema can make us think.
This Independence Day, join the Maiam Movie Meetup featuring Hey Ram, followed by discussions on history, politics, and society.
🎥 Film Screening
🗣 Interactive Discussion
🤝 Meet Like-minded Youth
📍 Tagore Film Centre, Adyar
📅 August 15 | 2 PM
🎟 Limited seats available.
Exclusively for participants aged 18–30 years.
Register now:
https://t.co/JBtVUd7Coy
#YouthForChange #HeyRam #MaiamMovieMeetup #ChennaiYouth #CinemaDiscussion
My unstarred question in Parliament to the Ministry of Corporate Affairs sought to understand how the PM Internship Scheme is performing in Tamil Nadu. The Government's reply shows that the scheme has evolved, but participation and completion must improve.
The PM Internship Scheme is a commendable initiative with the potential to become a meaningful bridge between education and employment. The next phase should focus on outcomes: introduce a mobility and residential stipend for interns placed outside their home district; integrate PMIS with State Skill Missions, universities, ITIs and employment exchanges; incentivise companies based on internship completion and subsequent employment outcomes rather than vacancies posted; and deploy AI-based candidate matching that aligns internships with a young person's qualifications, skills, preferred location and career aspirations.
The measure of success should not be the number of internship offers announced, but the number of young Indians who complete them and confidently transition into long-term employment.
(1/5)
சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026–2027 பட்ஜெட்டில், தவெக அரசு கடந்த கால திமுக ஆட்சியில் செயல்பாட்டில் இருந்த மக்கள் நல திட்டங்களின் பெயர்களை மட்டுமே மாற்றி அறிவித்திருக்கிறது.
ஆனாலும் மக்களுக்கு அதே திட்டங்களை செயல்
படுத்தியிருப்பது ஆறுதல் தான்.
வரி வருவாய் ஆதாரங்களைப் பெருக்க வழிவகை செய்யாமலும், தொலைநோக்குத் திட்டங்கள் குறித்த அறிவிப்பு ஏதுமின்றியும் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புகளை உருவாக்கினாலே இளைஞர்களின் வாழ்வாதாரமும் சமூகக் கட்டமைப்பும் உயரும். ஆனால், இது குறித்து எந்தவொரு அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.
வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் புதிய தொழில்களையும் தொழில்முனைவோர்களையும் உருவாக்க இனி அரசு திட்டமிட்டு
செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் நீதி மய்யம் முன்வைக்கிறது.
தவெக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் சில திட்டங்கள் கூட இந்த பட்ஜெட்டில் சேர்க்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. குறிப்பாக 6 கேஸ் சிலிண்டர்கள், பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம், வேலையில்லா இளைஞர்களுக்கு ₹4,000 உதவித்தொகை போன்றவை குறித்த எந்த அறிவிப்பும் இதில் இல்லை.
அதேவேளையில், விளையாட்டுத் துறையின் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்திருப்பது பாராட்டுக்குரியது.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் 2021 தேர்தல் வாக்குறுதியில் கூறிய ‘சேவை பெறும் உரிமைச் சட்டம்’ குறித்த அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.
இந்த நிதியாண்டில் இல்லாத செயல்திட்டங்களை அடுத்த பட்ஜெட்டில்
முன் வைத்து தமிழகத்தின் வளர்ச்சியும் நலனும் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
@CMOTamilnadu
#Budget2026
#tamilnadupolitics #KamalHaasan_MP