Chartered accountants have a very strong Mercury placed in chart as Mercury has lot to do with accountancy. In case ,if any of CA is working in finance field , he has a well placed Jupiter too which adds to the power of Mercury!
தரிசனம் ஆண்டில் ஒருநாள் மட்டுமே செந்நிறப் பட்டுடுத்தி, இடையில் பெருவாள் தரித்து, செந்நிற மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வீரமும் கம்பீரமும் ஒருங்கே மிளிர, பட்டத்து அரசியாம் அன்னை மதுரை மீனாட்சி, வீரசக்தியின் திருக்கோலத்தில் அருள்காட்சி தருகின்றாள்! 🔥🔥 அரசாளும் அன்னையே!🙏🙏🌺
ஆயுத பூஜை
பூஜை செய்ய சிறந்த முகூர்த்தம்
திங்கட்கிழமை அஷ்டமி காலை 9 மணி 7 நிமிடங்களுக்குப் பிறகு அஷ்டமி முடிவடைந்து
நவமி பிறக்கிறது.
எனவே 9 மணிக்கு பிறகு தான் சரஸ்வதி நவமி என்று குறிப்பிடும் ஆயுத பூஜை பிறக்கிறது
திருக்கணிதப்படி செவ்வாய்க்கிழமை தான் சரஸ்வதி பூஜை
இருப்பினும் உலகமே ஒரு தேதியில் கொண்டாடும் பொழுது அதில் உள்ள சிறப்பான முகூர்த்தத்தை எடுத்துக்கலாம்
சூரிய உதயத்தில் வரும் திதி தான் அந்த விசேஷ பூஜைக்கான திதி அப்படி பார்த்தால்
செவ்வாய்க்கிழமை தான் ஆயுத பூஜை
புதன்கிழமை தான் விஜயதசமி
இந்த ஆண்டு வாக்கிய பஞ்சாங்கம் திருக்கணித பஞ்சாங்கத்தில் ஏற்படும் கால அளவில் காரணமாக நாளே மாறிவிட்டது
பல ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி நிகழும்
தவறு கிடையாது இருப்பினும்
திங்கட்கிழமை அற்புதமான முகூர்த்தத்தை குறிப்பிட்டு இருக்கிறேன்
வீட்டில் ஆயுத பூஜை செய்ய
Time - காலை 11:31 நிமிடம் முதல் 12 . 15 Pm நிமிடங்கள் வரை அபிஜித் முகூர்த்தம் மற்றும்
புதன் சாரம் பெற்ற முகூர்த்தம்
இதன் பலன்
* படிப்புக்கு அருமையாக உதவி செய்யும் முகூர்த்தம்.
தொழில் செய்யும் இடத்தில் ஆயுத பூஜை செய்ய
Time - Noon 2.21 Pm - 3.08 Pm
தொழிற்சாலைகளில் ,
தொழில் செய்யும் இடங்களில் ,
வருமானம் செய்யும் இடங்களில்,
ஹோட்டல், மளிகை கடை,
பேக்டரி போன்ற அனைத்து தொழில் செய்யும்
இடங்களில் முகூர்த்தம் மதியம் 2 மணி 21 நிமிடம் முதல் 3.08 Pm வரை
பலன்
இந்த முகூர்த்தம் சனி சுக்கிரன் மற்றும் குரு தொடர்புடைய முகூர்த்தம்
வருமானத்திற்கும், தொழில் செய்யும் இடத்தில் வளர்ச்சிக்கும் உகந்தது
இந்தப் பதிவை தொழில் செய்யும் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்
ஆயுத பூஜை / சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்
Nakshatras hold the key to the reading a chart in accurate manner and coming to a conclusion. If we are just doing this house lord in this house and karaka in this house kinda of astrology,we are missing the true karmic picture. House and sign placements gives indications about results (actual cloth) but nakshatra behaves like cloth fabric that what actually the results are. They are very important to verify the quality of the chart!