நாளை அமைச்சராக பொறுப்பேற்கும் கழக இளைஞரணிச் செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான திரு. @Udhaystalin அவர்களுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.!
ஜாதக ரீதியில்
வைத்திய ரீதியில்
மாந்திரீக ரீதியில்
எப்படி வேண்டுமானாலும் நாம் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.
ஆனால் நம் கர்மா தீருகிற போதுதான் அவை பலன் தரும்.
பகவான் விட்ட வழி என்று பக்தியோடு இருத்தலே மிகப்பெரிய பரிகாரம்.
உண்மையான பரிகாரம்.
- மஹா பெரியவா
இன்று (27.11.2022) பிறந்தநாள் விழா காணும் மாண்புமிகு முதலமைச்சர், பாசமிகு தலைவர், தளபதி @mkstalin அவர்களின் தவப்புதல்வன், இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் திரு.@Udhaystalin எம்.எல்.ஏ அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
"நம் காரியங்கள் அனைத்திற்கும் பலன் தருகிற ஈஸ்வரன்,
நாம் பக்தி பண்ணப் பண்ண அதற்குப்பலனாக
மேலும் மேலும்
அவனை நெருங்க அனுக்கிரஹம் செ���்வான்."
- மஹா பெரியவா