DMK Cheap Politics!
Protest in front of @actorvijay ’s house is nothing but cheap politics.
If at all there must be a protest, it should be in front of DMK Arivalayam - the real root of the problem.
கரூர் விவகாரத்தை விசாரனை செய்யும் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் எந்த சதியையும் வெளியே கொண்டு வரப்போவதில்லை. திமுக சொல்வதே கமிஷன் ரிப்போர்டாக வெளிவரும் என்பது என் குற்றச்சாட்டு.
வழக்கை CBI யிடம் ஒப்படைப்பது மட்டுமே தீர்வு.
திமுக ஓய்வு பெற்ற நீதிபதி வச்சு ஒரு கமிஷன் போட்டாவே "ஊத்தி மூடுவது தான்" அர்த்தம்.
Dr. Shalini’s Fb post!💔
விஜய் இந்த வஞ்சகத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார். மனிதர்கள் எவ்வளவு சுயநலவாதிகள், தங்களின் சிறு ஆதாயத்திற்காக எவ்வளவு பெரிய அநீதிகளையும் கொஞ்சமும் தயங்காமல் செய்யும் கொடூரம் கொண்டவர்கள் என்பதை காலம் அவருக்கு காட்டி இருக்கிறது.
In all probability, he might be reeling in severe trauma response. அதுவும் அவர் மீது நடத்தப்படும் இந்த blame game, எப்பேற்பட்ட வீரனையும் freeze modeடுக்குள் தள்ளி விடும்!
இந்த ஆட்டமே உங்களை முடக்கத்தான் விஜய். நீங்கள் முடங்கினால், அது எதிராளிக்கு வெற்றி. உங்களுக்கு வலிக்க வலிக்க எங்களுக்காக வந்து தலையை காட்டி விடுங்கள் என்று மக்கள் கேட்பது கூட அவர்கள் சுயநலம் தான். மக்களுக்கு தேவை ஒரு saviour.
எல்லா saviourகளுக்கும் கதி ஒன்று தான்: புரட்சி ->நம்பிக்கை-> மக்கள் ஆதரவு-> துரோகம்-> சூழ்ச்சி ->வீழ்ச்சி -> மீட்டுருவாக்கம் -> மேல் நிலையாக்கம் -> தெய்வத்துள் வைத்தல்
இன்று நீர் சிலுவையில் அறையப்பட்டு உள்ளீர்.
நாளை என்ன நடக்கும் எனும் காட்சி மாறுதலுக்காக வழக்கம் போல மக்கள் காத்திருக்கிறார்கள். அந்த மந்தைக்கு ஒரு நல்ல மேய்ப்பன் அமையட்டும்.😭
திமுக அரசாங்கம் பதிலளிக்க வேண்டிய கேள்விகள்
1. கரூரில் விஜயின் பொதுக்கூட்டத்திற்கு 10,000 பேருக்கு மேல் வருவார்கள் என்று காவல்துறை கணக்கிட்டிருந்தும், ஏன் வெறும் 350 போலீசாரையே பாதுகாப்பு பணிக்கு நியமித்தார்கள்?
2. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விஜயின் பிரச்சார பேருந்தை பின்தொடர்ந்ததால் தான் நெரிசல் ஏற்பட்டது என்று டிஜிபி கூறியுள்ளார். அப்படியானால், பிரச்சார வாகனத்தை பின்தொடர்ந்தவர்களை தடுக்க காவல்துறை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?
3. டிவிகே தலைவர் விஜய் இதுவரை நான்கு மாவட்டங்களில் பிரச்சாரம் முடித்துள்ளார். ஆனால் கரூரில்தான் விஜயின் பேருந்தை அவர் பேசவிருந்த இடம் வரை போலீசார் அழைத்துச் சென்றனர். ஏன் கரூரில்தான் இப்படிச் செய்தார்கள்?
4. கரூர் பேருந்து நிலையச் சாலையோர வட்டத்தில் பிரச்சாரம் செய்ய டிவிகே விண்ணப்பித்தது. அதே இடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு முன்பு அனுமதி வழங்கப்பட்டது. அப்படியானால் ஏன் விஜய்க்கே அனுமதி மறுக்கப்பட்டது? ஏன் வேலாயுதம்பாளையத்தில் பேச வேண்டி வந்தது?
5. கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் 39 பேர் பலியாகிய பின்னர், அரசு மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட எஸ்பியும் வருவதற்கு முன்பே திமுக மாவட்டச் செயலாளர் செந்தில் பாலாஜி வந்ததாக செய்திகள் கூறுகின்றன. அதிகாரிகள் வருவதற்கு முன் செந்தில் பாலாஜி எவ்வாறு வந்தார்? அவருக்கு இத்தனை பேர் ஏற்கனவே இறந்துவிட்டார்கள் என்று எவ்வளவு விரைவாக தகவல் சென்றது?
6. "விதிமுறைகள் மீறப்பட்டால் விஜயின் பிரச்சாரம் நடுவே நிறுத்தப்படும்" என்று கரூர் போலீசார் நிபந்தனை வைத்திருந்தனர். 10,000 பேருக்கு அனுமதி அளித்திருந்தும், 27,000 பேர் கூடினர். போலீசார் தங்களின் நிபந்தனைப்படி நடந்து கொண்டு பிரச்சாரத்தை நிறுத்தியிருந்தால், இந்த துயரச்சம்பவம் நடந்திருக்காது. ஏன் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை?
7. பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் விஜயின் கூட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என்ற நிபந்தனையும் போலீசார் வைத்திருந்தனர். இருந்தும் பெருமளவில் பெண்களும், குழந்தைகளும் கூட்டத்தில் இருந்தனர். இந்த விதிமீறலை போலீசார் எவ்வாறு அனுமதித்தார்கள்? அதை விஜயிடம் அல்லது அவரது கட்சியிடம் எப்போதாவது எடுத்துக்காட்டினார்களா?
8. கரூரில் நடந்த துயரச்சம்பவத்திற்கு காரணம் காவல்துறை சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததே என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ஏன் டிஜிபி வெங்கட்ராமன் பதில் கூறாமல் விட்டு சென்றார்?
9. விஜயின் பேச்சுக்கு மதியம் 3 மணிக்கு அனுமதி அளித்ததாக போலீசார் கூறினர். ஆனால் டிவிகேவின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் மதியம் 12 மணிக்கு விஜய் பேசுவார் என அறிவிக்கப்பட்டது. இதற்கு விளக்கம் கேட்க கரூர் போலீசார் டிவிகேவை தொடர்புகொண்டார்களா?
10. "சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ததற்கு" விஜய் நன்றி தெரிவித்தார் என்று போலீசார் அறிக்கை வெளியிட்டனர். ஆனால் உண்மையில், அவரது பேருந்தை மேடைவரை அழைத்து சென்றதற்காகத்தான் அவர் நன்றி தெரிவித்தார். இல்லையெனில் அவர் கரூரில் பேச முடியாது என்றும் கூறினார். அப்படியானால், ஏன் தமிழக போலீசார் அவரது நன்றியை தவறாக “சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகள்” என்று பிரசாரம் செய்தார்கள்?
11. டிவிகே, கரூர் பேருந்து நிலைய வட்டத்தில் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டும், போலீசார் அதை நிராகரித்து மிகச் சிறிய வேலுசாமிபுரம் மைதானத்தையே அனுமதித்தனர். இந்த நெருக்கமான இடம்தான் விபத்திற்குக் காரணம் என பலர் குற்றஞ்சாட்டுகின்றனர். இவ்வளவு பெரிய குற்றச்சாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் கூறாமல் ஏன் வெளியேறினார்?
#DMKTVKMustRespond
#TVKVijay #Karur #KarurTragedy
#Justice4Karur
டாக்டர். ஷாலினி ( மனநல மருத்துவர்) சரியாக சொன்னீர்கள் 🙏🏼🙏🏼🙏🏼
இந்த ஆட்டமே உங்களை முடக்கத்தான் விஜய். நீங்கள் முடங்கினால் அது எதிராளிக்கு வெற்றி. உங்களுக்கு வலிக்க வலிக்க வந்து எங்களுக்கு தலையை காட்டி விடுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼
@actorvijay அண்ணா நீங்கள் இதை கண்டிப்பாக படிக்க வேண்டும் 🙏🏼
Vintage Annamalai.🔥
"DGP ஏன் போடல? பொறுப்பு DGP எதுக்கு போட்டீங்க, எப்படி control இருக்கும்?"
செதச்சுவிட்டுட்டாரு மனுஷன்.💥
#Annamalai | #Karur | #KarurStampede
🙏🥹விஜய் பரப்புரை களம் வேலுச்சாமிபுரம் பொதுமக்கள் சொன்ன பகீர் சம்பவம் நடந்தது உண்மையை மக்கள் தெளிவாக சொல்லி இருக்காங்க
இந்த இழப்பு எங்களுக்கு பெரிய இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு தாங்க முடியாத மனதில் வலியிருக்கு