திருடிய தவெக நிர்வாகி கைது!
ஊட்டியில் மூடப்பட்ட ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை வளாகத்திற்குள் நுழைந்து வெள்ளி கலந்த மண் திருடிய தவெக கிளைச் செயலாளர் உள்பட 6 பேர் கைது
நேற்றிரவு, 3 டன் மண்ணை இரவோடு இரவாக கடத்திய உதகை தவெக கிளைச் செயலாளர் சுரேஷ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
#WATCH | ஒப்பந்ததாரரிடம் ரூ 1.30 லட்சம் லஞ்சம்.. ஆதாரத்துடன் சிக்கிய மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தவெக இணைச் செயலாளருமான வீரா
சாலை அமைக்கும் பணிகளுக்கான தொகையை விடுவிக்க ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்றுள்ளதாகத் தகவல்
#SunNews | #TVKVijay | #Bribe
விஜய் ஊழல் இல்லாத ஆட்சியை தருவேன் என்று கூறி வரும் நிலையில், மாம்பாக்கம் தவெக ஊராட்சி மன்ற தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா என்பவர் ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்.
பழனியில் ரூபாய் 100 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் தாரைவாக்கப்பட்டது வெளிப்படையாக அம்பலமாகி உள்ளது
கிட்டத்தட்ட துறை சார்ந்த அமைச்சரும் அதை ஒத்துக் கொண்டு உள்ளார்
ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்போம் என சொல்லும் முதல்வர் விஜய் என்ன செய்யப் போகிறார்?
1 மணி நேரம் 40 நிமிஷம் அண்ணாமலை Room ல கூப்பிட்டு வச்சி மிரட்டிருக்கான்...
ஒரு Lady - ன்னு கூட பார்க்காம இந்த இடத்திலேயே ஒன்னுக்கு போக வச்சுருவேன்னு சொல்லி அசிங்கப்படுத்திருக்கான் 🤡
ஏண்டா அண்ணாமலை பொட்ட என்னடா உன் கதை இவ்ளோ கேவலமா இருக்கு 😂
தொட மாட்டேன் தொடவும் விட மாட்டேன், அப்படின்னு மேடைக்கு மேடை சும்மா வீர வசனம் பேசுறீங்களே விஜய் அங்கிள் ஆமா, நீங்க என்ன டாஷ் புடுங்கினீங்கன்னு உங்க நடவடிக்கையிலேயே தெரியுது.
100 கோடி ரூபாய்க்கும் மேல மதிப்புள்ள கோவில் சொத்தை, வெறும் 2 கோடி ரூபாய்க்கு முறைகேடா பத்திரம் பதிவு பண்ணி கொள்ளையடிச்சிருக்காங்க. இது ஏதோ சாதாரணமா நடந்த விஷயம் கிடையாது. பக்காவா ஸ்கெட்ச் போட்டு பண்ணியிருக்காங்க
ஒரு கோவில் நிலத்தை பத்திரம் பதியணும்ன்றதுக்காகவே, ஒரு குறிப்பிட்ட அதிகாரிக்கு அந்த இடத்துக்கு அவசர அவசரமா டிரான்ஸ்பர் போடுறாங்க. மத்த அதிகாரிகளை எல்லாம் அன்னைக்குன்னு பார்த்து லீவு எடுக்க வைக்கிறாங்க. சரி, பத்திரம் பதிஞ்சு முடிஞ்சஅடுத்த நாளே அந்த பதிவாளரை அங்கிருந்து வேற இடத்துக்கு மாத்துறாங்க இதெல்லாம் தற்செயலா நடக்குற விஷயமா? இது அப்பட்டமான, திட்டமிட்ட பகல் கொள்ளை.
முதலமைச்சர் அவர்களே, இதுக்கு நீங்க எடுத்த நடவடிக்கை என்ன? உங்க கண் முன்னாடி இவ்வளவு பெரிய கொள்ளை நடக்கும்போது நீங்க என்ன டாஷ் பண்ணிட்டு இருக்கீங்க?
அமைச்சர் ரமேஷ் அவர்களே, மறுஆய்வுக் கூட்டம் நடத்தி சும்மா சீன் போடுறீங்களே100 கோடி சொத்து உங்க கண் முன்னாடியே கொள்ளை போறதுக்கு நீங்கதான் துணை போயிருக்கீங்கன்னு உங்க நடவடிக்கையே காட்டுது. மக்கள் சொத்தையும், மக்கள் பணத்தையும் காப்பாத்த துப்பில்லாத உங்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி? யோக்கியதை இருந்தா உடனே உங்க பதவியை ராஜினாமா பண்ணிட்டு வெளிய போங்க.
@aliyarbilal@VetriKondanPDKT சீட்டு, பதவி, போஸ்ட்டிங் எல்லாம் எதிர்பார்த்து கட்சியில் இருப்பவனுக்குதான் எதிர்பார்ப்பு, ஏமாற்றமெல்லாம்!
புழுக்கள்தான் பசி தாளாமல் மலமானாலும் தேடி தின்னும்.
நாமெல்லாம் கலைஞர் வளர்த்தெடுத்த வேட்டைப்புலிகள். ஒரே கட்சி, ஒரே கொடி என்றே கம்பீரமாக வாழ்ந்து செத்துப் போவோம்.
அன்னைக்கு தாராபுரம் தனியார் தாளாளர் திமுக ஆட்சியை பத்தி அவ்ளோ குறை சொல்லுச்சு
இன்னைக்கு அதே ஏரியாவுல 5 அரசு பள்ளிகள் மூடல்னு செய்தி வருது
Connect the Dots மக்களே
உங்களுக்கே புரியும் 👍👍
விஜய்யை விமர்சனம் செய்வதற்காக உடல் ஊனமுற்ற நபரை கைதுயுள்ளது விஜய் அரசு. nice..
கைது செய்து அவரை மருத்துவமனைக்கு ஸ்டெச்சரில் படுக்க வச்சு தூக்கிடு போய் உடல் தகுதி வாங்கி சிறைக்கு அனுப்ப துடித்துள்ளது காவல்துறை.. Very nice.
அரசியல் அடக்குமுறை பார்த்திருக்கிறேன் ஆன இந்த அளவுக்கு கீழ்தரமான ஒரு கொடூர புத்தி கொண்ட சைக்கோ ஆட்சியை இப்போது தான் பார்க்கிறேன்..
உடல் ஊனமுற்றவர் என தெரிந்தும் சிறையில் வைக்க உடல் தகுதி பெற முயற்சித்த காவல்துறை பணி சூப்பர்.. l
@isaran86@ragavanradhakri Resale pannum pothu than panjayathu show room la ehy chellan iruntha atha reduction panni than value solluvan eppavathu central govt offer la itha kammiya katra mathri pannuvan appo pathu thukiralam ana athu eppanu theriyathu ippadiku cbe la 2k ku chellan vangaiya ungall nan
அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவதை வீடியோவாக எடுத்து கொடுத்தால் அரசு 1 லட்சம் சன்மானம் கொடுக்கும் என பகிரப்பட்ட செய்தி குறித்து RTIஇல் கேட்கப்பட்ட கேள்விக்கு, இதுபோல எந்தவொரு உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை என பதில் வந்துள்ளது.
#டுபாக்கூர் பொட்டு மாமா அரசு..
@ragavanradhakri@isaran86 Chellan lam kata matanga maximum nama resale pannum pothu than atha clear panna vendiya avasiyam varum athuvaraikuk vadagai tharavillai nu cycle otta vendiyathu than