அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.
குறள் : 483
விளக்கம் : சரியான நேரத்தில், சரியான கருவிகளைப் பயன்படுத்தி ஒரு செயலை செய்தால், செய்ய முடியாது, அல்லது சில பத்து ஆண்டுகள் ஆகலாம் எனக் கருதப்படும் செயலைக் கூட வெறும் மூன்று மாதங்களில் செய்து முடிக்க இயலும்.
@RailwaySeva@DrmChennai Big safety hazard at Chennai Egmore Station. Found nearly 10 street dogs barking and fighting on Platform 4 around 6:00 AM today. It is incredibly dangerous for passengers, especially families with children. Please take immediate action.
நீங்கள் ஒவ்வொரு நாளும் நிறைய கணினியில் எழுதுபவரா? அவ்வளவு வேகமாகத் தட்டச்சு செய்ய வராதா? உங்களுக்கு WisprFlow கருவி பயனுள்ளதாக இருக்கும்.
தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 98 மொழிகளில் துல்லியமாக நாம் பேசுவதை அப்படியே எழுத்தாக மாற்றித் தருகிறது. Windows, iOS, Android கருவிகளில் பயன்படுத்தலாம்.
அவ்வளவாக எழுதத் தேவையில்லாதவர்களுக்கு இலவச சேவையே போதுமானதாக இருக்கும்.
நான் மாதக் கட்டணம் செலுத்தியே பயன்படுத்தத் தொடங்கிவிட்டேன். கட்டுபடியான விலையில் கிடைக்கிறது.
முயன்று பாருங்கள். இணைப்பு மறுமொழியில்.
#aiநல்லai #AILiteracy
AI. AI. AI. AI. AI.
யாரைப் பார்த்தாலும் என்ன பேசினாலும் AIல் வந்து முடிகிறது.
இனி எல்லாம் AI தானாமே? நமக்கு வேலை இருக்குமா?
பிள்ளைங்க AI படிச்சா வேலை கிடைக்குமா?
AI கத்துக்க நல்ல online course ஏதாச்சும் இருக்கா?
எங்க பார்த்தாலும் AI துப்பி வைச்ச படம், கட்டுரை வீடியோவா இருக்கு! பார்க்கவே கடுப்பா இருக்கு!
என் Companyக்குத் தேவையான website, software எல்லாம் நானே AI வைச்சு பண்ணிட்டேன்! AI Super!
வேலை விட்டு விலகி 4 வருஷமாச்சு! இப்ப திரும்ப வேலைக்குப் போலாம்னா எல்லா workflowவும் AI க்கு மாறிடுச்சு! இப்ப இதுவும் கத்துக்கணும் போல!
ChatGPT நல்லதா? Claude நல்லதா? எதைப் பயன்படுத்தினாலும் சட்டுனு Free limit முடிஞ்சிடுது? விலை மலிவா எந்த AI கிடைக்கும்?
தினம் ஒரே வேலையைத் திரும்ப திரும்ப மாங்கு மாங்குன்னு செய்றேன். இதெல்லாம் AI வைச்சு automate பண்ண முடியுமா?
எல்லாத்துக்கும் AI பயன்படுத்திப் பழகிட்டா நம்ம சிந்திக்கிற திறன், எழுத்து, codingனு நம்ம skill எல்லாம் மங்கிப் போயிடாதா? அதுக்குன்னு AI பயன்படுத்தாம இருந்தாலும் அடுத்தவன் முந்திக்கிட்டுப் போயிடுவான்!
எங்க AI பயன்படுத்தலாம், எங்க AI பயன்படுத்தக்கூடாது?
AI கிட்ட நம்ம கம்பெனி உள்விவரம் எல்லாம் சொன்னா அது திருடிட்டுப் போயிடாதா?
மன நலன், மருத்துவம்-னு AI கிட்ட நிறைய பேசுறேன். இது சரியா, தப்பா?
கொடுக்கிற எல்லா வீட்டுப்பாடத்தையும் பசங்க AI வைச்சுப் பண்ணிட்டு வந்துட்டா, இனி என்ன தான் வீட்டுப் பாடம் கொடுக்கிறது? எப்படித் தான் பள்ளிக்கூடத்துல சொல்லித் தர்றது?
எனக்கு English அவ்வளவா தெரியாது. என்னால AI கத்துக்க முடியுமா?
இந்த AI நல்லவரா, கெட்டவரா?
இது போல ஒவ்வொரு நாளும் எத்தனையோ கேள்விகள்...
எல்லாவற்றுக்கும் விடை தேடும் முயற்சியாக, அனைவருக்கும் AI பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு சேர்க்கும் விதமாக வருகிறது...
"AI நல்ல AI" தொடர்...
வெறும் கட்டுரைகளோடு நில்லாமல் இணையம் வழி பயிற்சிகள், நேரடியாக பள்ளி / கல்லூரி / நிறுவனங்களில் உரைகள், AI தொடர்பாக தமிழ்நாடு மேற்கொள்ள வேண்டிய கொள்கை முடிவுகள் என்று மிக விரிவாக அலச எண்ணியுள்ளேன். தொடர் நிறைவில் ஒரு புத்தகமாகவும் கொண்டு வரும் எண்ணமும் உள்ளது.
AI தொடர்பாக உங்களுக்கு எழும் கேள்விகளையும் மறுமொழியில் சொல்லுங்கள்.
பேசுவோம். #AIநல்லAI
#AILiteracy
#BREAKING | 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டமும் தொடர்கிறது
வீட்டு மின் இணைப்பில் 500 யூனிட்களுக்கு உள்ளே பயன்படுத்துவோருக்கு 200 யூனிட்கள் இலவசமாகவும், 500க்கு மேல் பயன்படுத்துவோருக்கு 100 யூனிட்கள் இலவசமாகவும் கணக்கிடப்படும்
- அரசாணை வெளியீடு
#SunNews | #TNGovt | #ElectricityBill
TVK’s digital penetration is a different ball game.
Followers ≠ votes. Even after overlap correction, TVK’s digital reach is unmatched.
DMK, ADMK built cadre network.
TVK built algorithmic reach.
Digital alone won’t win elections.
Ignoring it will lose them.
@swathikasarah I noticed in the last three days of the campaign, the instagram was flooded with pro tvk contents, TVK handled it well with their experience in "root" level movie promotional skills.
@swathikasarah My observation: DMK and AIADMK done well on ground-level campaign which seems outdated in tis election. Meanwhile, TVK mastered social media, now dominated by Instagram. By leveraging influencers, they’ve made TVK the "trend," capturing the attention of everyone from GenZ to kids
@sumanthraman DMK and AIADMK focused on tradnal ground-level campaign which seems outdated in this election. Meanwhile, the TVK has mastered social media, now dominated by Instagram. By leveraging influencers, they’ve made TVK the "trend," capturing the attention of everyone from GenZ to kids
🚨 Tamil Nadu TVK manifesto promises:
1. Unemployed graduates will get ₹4,000 per month.
2. Women family heads below 60 years will get ₹2,500/month.
3. Every family will receive 6 free LPG cylinders/year.
4. Every bride will get one sovereign of gold and a silk saree.
5. Free residential schools will be set up to provide quality education.
6. Students can get education loans up to ₹20 lakh without collateral.
7. Plans to make Tamil Nadu drug-free
8. Each family will get health insurance coverage up to ₹25 lakh.
9. Unemployed diploma holders will get ₹2,500 per month.
10. 50 lakh job opportunities will be created for youth.
11. Small farmers (less than 5 acres) will get full crop loan waiver.
12. Sugarcane farmers will get a minimum support price of ₹4,500 per tonne.
@Subbiahselvaa7@JustRasigan சார் கொஞ்சம் கூட நேர்மறை சிந்தனை இல்லையா ?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் எந்த அரசியல் கட்சி வந்தாலும் மக்கள் நலத்திட்டங்களை மையமாகக் கொண்டு இங்கு அரசியல் இருக்கும்.
Be positive