சந்திரமுகி 2 ட்ரைலர் டைட்டில் கார்டில் ராகவா இருக்கு. ஆனா லாரன்ஸ் இல்ல. படத்துல ஹீரோயின் கங்கனா ரனவத். பாஜக அனுதாபி.
தேசிய விருது வாங்க ஆசை இருப்பதால் லாரன்ஸ் எனும் பின்பாதி பெயரை நீக்கியுள்ளாரா ராகவா ஜி? - வலைப்பேச்சு கேள்வி.
ஓ���ோ அப்படியா விசயம்? ஐயாவோட நிஜப்பெயர் லாரன்ஸ். ரஜினியோட 100 வது படம் ராகவேந்திரா. அதனால ராகவா எனும் முன்பெயரை சேர்த்தார். தன்னை ராகவேந்திரா சாமியின் தீவிர பக்தன் என்கிறார்.
ரஜினி சார் ஆன்மீகவாதி. பாஜக அரசின் நண்ப��். ராகவா ஜீ இந்து மத அடையாளங்களுடன் இருக்கிறார். ஆனால் தன்னை கிறித்தவராக அடையாளம் காட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் என்ன?
தற்போது நிஜப்பெயரான லாரன்ஸ் என்பதும் ட்ரைலரில் நீக்கப்பட்டுள்ளது.
All the dots are perfectly connected.
இதற்கு முன்பு மொட்டசிவா கெட்டசிவா படத்தின் டைட்டிலில் 'மக்கள் சூப்பர் ஸ்டார்' ராகவா லாரன்ஸ் என்று வந்தது. கடும் எதிர்ப்பு வந்ததும் அதை நீக்கினார்.
ஆனால் சந்திரமுகி 2 ட்ரைலர் வெளியீட்டில் சூப்பர் ஸ்டார், மாங்காய், தேங்காய் கதை சொல்கிறார்.
மாங்கா மரத்துல திடீர்னு ஏன் மக்கள் சூப்பர் ஸ்டார் எனும் தேங்காய் காய்ச்சது ராகவா ஜி?
கேட்டா.. அந்த டைட்டிலை எனக்கே தெரியாம வச்சிட்டாங்கன்னு சொல்லுவீங்க. அதான?
ஹீரோவுக்கு தெரியாம இதெல்லாம் நடக்கும்னு நம்புற அளவுக்கு நாங்க மாக்கான்கள் இல்ல ஜி.
இனி நம்ம ராகவா ஜியோட நடவடிக்கைகளை உன்னிப்பா நோட் பண்ண வேண்ட��யதுதான்.
சந்திரமுகி 2 ட்ரைலர் டைட்டில் கார்டில் ராகவா இருக்கு. ஆனா லாரன்ஸ் இல்ல. படத்துல ஹீரோயின் கங்கனா ரனவத். பாஜக அனுதாபி.
தேசிய விருது வாங்க ஆசை இருப்பதால் லாரன்ஸ் எனும் பின்பாதி பெயரை நீக்கியுள்ளாரா ராகவா ஜி? - வலைப்பேச்சு கேள்வி.
ஓஹோ அப்படியா விசயம்? ஐயாவோட நிஜப்பெயர் லாரன்ஸ். ரஜினியோட 100 வது படம் ராகவேந்திரா. அதனால ராகவா எனும் முன்பெயரை சேர்த்தார். தன்னை ராகவேந்திரா சாமியின் தீவிர பக்தன் என்கிறார்.
ரஜினி சார் ஆன்மீகவாதி. பாஜக அரசின் நண்பர். ராகவா ஜீ இந்து மத அடையாளங்களுடன் இருக்கிறார். ஆனால் தன்னை கிறித்தவராக அடையாளம் காட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் என்ன?
தற்போது நிஜப்பெயரான லாரன்ஸ் என்பதும் ட்ரைலரில் நீக்கப்பட்டுள்ளது.
All the dots are perfectly connected.
இதற்கு முன்பு மொட்டசிவா கெட்டசிவா படத்தின் டைட்டிலில் 'மக்கள் சூப்பர் ஸ்டார்' ராகவா லாரன்ஸ் என்று வந்தது. கடும் எதிர்ப்பு வந்ததும் அதை நீக்கினார்.
ஆனால் சந்திரமுகி 2 ட்ரைலர் வெளியீட்டில் சூப்பர் ஸ்டார், மாங்காய், தேங்காய் கதை சொல்கிறார்.
மாங்கா மரத்துல திடீர்னு ஏன் மக்கள் சூப்பர் ஸ்டார் எனும் தேங்காய் காய்ச்சது ராகவா ஜி?
கேட்டா.. அந்த டைட்டிலை எனக்கே தெரியாம வச்சிட்டாங்கன்னு சொல்லுவீங்க. அதான?
ஹீரோவுக்கு தெரியாம இதெல்லாம் நடக்கும்னு நம்புற அளவுக்கு நாங்க மாக்கான்கள் இல்ல ஜி.
இனி நம்ம ராகவா ஜியோட நடவடிக்கைகளை உன்னிப்பா நோட் பண்ண வேண்டியதுதான்.