ஒவ்வொரு அலையின் பின் இன்னொரு கடலுண்டு
நம் கண்ணீர் இனிக்கட்டுமே
கருணை மார்பில் சுனை கொண்டவர் யார்
அன்னை பாலென்றாளே
அருளின் ஊற்றைக் கண்திறந்தவர் யார்
இறைவன் உயிரென்றாரே
பெரும் கை ஆசியிலும்
இரு கை ஓசையிலும்
புவி எங்கும் புன்னகை பூக்கட்டுமே!
#spreadpeace#stophatred
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
தற்குறி என்று சொன்னா கோபம் வருது.. பின்ன இந்த ஆளை என்னானு சொல்லுவீங்க... 7,00,000 டன் குப்பைகளை என்ன செய்யலாம்? அப்படியே அள்ளி கொண்டு போய் பக்கத்தில் இருக்கும் குவாரி பள்ளம் இருக்கு அங்கே 1000 அடி பள்ளம் இருக்கு அதில் போட்டு நிரப்பிவிடலாம் என்று ஐடியா கொடுத்திட்டு இருக்கான் அரசு அதிகாரிகளுக்கு.. அதை மீடியாவிற்கும் கூச்சம் இல்லாமல் பேட்டி வேற கொடுத்துட்டு இருக்கான்.
திருவெறும்பூர் TVK கட்சி MLA நவல்பட்டு விஜி.
விளையாட்டு தனமாக ஒரு ஓட்டு தானே என்று நீங்கள் போட்டு எந்த மாதிரியான முழு முட்டாள்களை ஆட்சி அதிகாரத்தை கையில் கொடுத்திருக்கிறீர்கள் என உணர்கிறீர்களா?
Environmental Engineering , MBA Sustainability இப்படி நன்கு படித்து இதில் ஆய்வுகள் செய்து கூடுதலாக Circular Economy என "குப்பைகளை எதுவும் குப்பை இல்லை அதை சரியாக பொருளாதார சுழற்சிக்கு கொண்டு வர முடியும்" என ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் இந்த குப்பை சார்ந்த விசயத்தில் எதிர்கால தீர்வுக்கும் இன்றய தீர்வுக்கு விடை தேடி நல்ல தீர்வுகளை உருவாக்கி வரும் இந்த உலகத்தில் - அந்த குப்பையை அப்படியே அள்ளி போய் குவாரி பள்ளத்தில் கொட்டி வச்சுட்டா பிரச்சனை தீர்ந்தது என அரசு அதிகாரிகளுக்கு ஆணையிடுகிறான் இவன்... அப்போ இவன் சாதாரணமாக பேப்பர் கூட படிக்காத தற்குறி.. செய்திகள் என்ன வருது என்பது கூட தெரியாமல் வாழும் தற்குறி..
ஒரு உண்மை :
எளிய குடும்பத்தின் பின்னணியில் இருப்பவர்களை அதிகாரத்திற்கு கொண்டு வருகிறோம் என சொல்வது விஜய் சொல்வது பொய் - நேற்று வரை பிளாக்கில் டிக்கெட் வித்தவன் விஜய் திரைப்படம் தான் உலகம் என வாழ்ந்தவன் - இந்த நாட்டின் எந்த பிரச்சனையை பற்றியும் கவலைபடாத ஒரு முழு தற்குறியாக இத்தனை நாள் வாழ்க்கையை சினிமா பைத்தியமாக ஓட்டி கொண்டிருந்தவனை தான் விஜய் மக்கள் தலையில் கட்டியுள்ளார்.. இது தான் நிதர்சனமான உண்மை..
அட எல்லா கட்சியிலும் உண்டு இப்படி ஆட்கள் - ஆனால் மொத்த கட்சியும் இப்படி இருப்பது வரலாற்றி இது தான் முதல் முறை... இன்று 99% அமைச்சராக இருப்பவன் எல்லாமே இந்த ஆள் போல் தான்.. ரீல்ஸ் பைத்தியங்கள்...
நாடு நாசமா போச்சு போ....
தற்போதைய தகவல் :
TNEB மின் வாரியத்தில் கடந்த 5 வருடமாக டெண்டர் எடுத்து வேலை செய்த நிறுவனங்கள் அனைத்தும் மார்டீன் மருமகனை பார்க்க சொல்லி வாய்மொழி உத்தரவு...
இதன் மதிப்பு ஆண்டுக்கு சுமார் 60,000 கோடி டெண்டர் நடக்கும் Department இது.
லாட்டரி மார்டீன் & லீமா மாபியா சாம்ராஜியம்
இனிதே ஆரம்பம்...
Iran was attacked by Israel in the FIRST PLACE because they did not RETALIATE TO PREVIOUS ISRAELI ATTACKS & SET RED LINES.
Tonight's equal & opposite attack on US BASES is a MESSAGE:
"IRAN WILL NOT ACCEPT US ATTACKS & if the US attacks again, you will get ANOTHER RESPONSE."