அரியணை ஏறாவிட்டாலும்
எங்க தளபதி @mkstalin. என்றுமே.முடிசூடா மன்னன்...🔥🔥
எம்.ஆர்.சி நகரில் உள்ள தொல்காப்பியர் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள பாதுகாப்பு வாகனங்களுடன் வந்த தளபதி....❤️❤️
கல்வி தான் யாராலும் பறிக்க முடியாது சொத்து 🖤❤
தேர்தல் நேர பிரச்சாரம்ல கூட நீங்க படிச்சு நல்ல நிலமைக்கு போறதுதா நான் திராவிடமாடலின் வெற்றியாக பார்க்கிறேன்றாரு 🖤❤
மக்களோட ரொம்ப Connect ஆகுறாப்ல நாளுக்கு நாள் 👌👌
வாழுங்கள் மீண்டும் மீண்டும் ஆளுங்கள்
#VoteForDMK
கழகத் தலைவரின் வழிகாட்டுதலின்படி, திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்திடக் கழகத் துணைப் பொதுச்செயலாளர் திருமிகு. @KanimozhiDMK M.P அவர்கள் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார்.
தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு செழிக்கட்டும்! 🌄
#VoteForDMK
2026 தேர்தல் டெல்லி vs தமிழ்நாடு தேர்தல்..!!
அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் நான் பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கின்றேன், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த திருவாரூரில் கழகத் தலைவர் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி பாஜக போட்டியிடும் மயிலாப்பூரில் ஆரம்பித்தார், இதில் இருந்தே தெரிகிறது எடப்பாடியின் கொள்கைத் தலைவர்கள் மோடியும், அமித்ஷாவும் தான் என்பது.
மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#VoteForDMK