இல்ங்கையில் தமிழர்களை இன படுகொலை நிகழ்த்தியது காங்ரஸ் அரசு.
இன்று இஸ்லாமியர்கள் மீது இனபடுகொலை நடத்துகிறது மோடி அரசு.
மனிதநேயமற்ற மிருகங்கள்.
@UN இவனுங்களாம் ஒரு மயித்துக்கும் ��தவமாட்டார்கள்..
#BJPBurningIndia
அமெரிக்க தொலைக்காட்சியில் மோடியின் அயோக்கியத்தனத்தை ஹிட்லருடன் ஒப்பிட்டு RSS_ ன் பயங்கரவாத செயல்பாடுகள் குறித்து வெளியிட்டுள்ள குறும்படச்செய்தி உலகமே காரி துப்புதுடா சங்கிகளா உங்கள பார்த்து👇👇👇
@choclategirl23 அப்படிப்பட்ட உறவுகள் எதுவும் உங்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கண்கொத்தி பாம்பாய் இருப்பார்கள் நம் நண்பர்களாய் நடிப்பவர்கள்.காலம் அவர்களை காட்டிக் கொடுக்கும்.
பிரபல மோடியா வான டைம்ஸ் நவ் டிவி, டெல்லியில் நடந்த முஸ்லிம்கள் இன படுகொலையை, வன்முறை பேச்சு மூலம் தொடங்கி வைத்த பாஜக தலைவர் கபில் மிஸ்ரா என்பவரிடம் சில கடிமான கேள்விகளை முன் வைக்க, கபில் மிஸ்ரா வின் வன்முறை ஆதரவாளர்கள் பெண் நிருபர் என்றும் பாராமல் துரத்தி அடிக்கும் காட்சி..
இந்துத்துவ பயங்கரவாதி ஏசி அறையில் அமர்ந்��ு கொண்டு," 5 நிமிடத்திற்கு போலீசை விலக்கிக் கொள்ளுங்கள் டெல்லியை இஸ்லாம் இல்லாத இடமாக ஆக்கிவிடுகிறோம்" என்று கூறுகிறான். அதாவது முஸ்லிம்கள் அனைவரையும் ஒருவர் விடாமல் கொன்று குவிப்போம் என்பதே இதன் அர்த்தம்.. காவல்துறை கைது செய்யுமா?