🏡 YOUR DREAM HOME, YOUR BUDGET! 🏡
We build homes exactly the way you want, within YOUR budget.
📍 Any location 😊
✅ Customized designs | Quality construction
✅ Transparent pricing | On-time delivery
Ready to build your dream? DM us now for a FREE consultation! 📩
Our model house 🏠👇🏻
மாண்புமிகு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்களே (உங்களை போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரை பின்பற்றுவர்களுக்கு கிடையாது) மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.
பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் செய்ய சொல்லவும் இல்லை.
நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியை சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாக பேசுகிறீர்கள்.
தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை.
இன்னும் பல முறைகேடுகள் திருச்செந்தூர் திருக்கோயிலில் நடந்து வருவதை விரைவில் வெளிக்கொணர்வேன், அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்!
கடத்திட்டு போகும் போது நீங்க Drinks பண்ணி இருந்ததா சொல்றாங்க? - கருப்பு கலர் ஜூஸ்ல என் கணவர் கலந்து வைத்ததை குடிச்ச பிறகு என்ன ஆச்சுனு எனக்கு தெரியல - சிறுமியின் தாய் பேட்டி..!
#Coimbatore#Childissue#Mother#Father#Newstamil24x7
ஏழை எளியோரின் பசியைப் போக்க, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கரங்களால் தமிழ்நாடு முழுவதும் திறந்து வைக்கப்பட்ட 620 அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைத்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பஞ்சம் பொழைக்க அதிமுகல இருந்து திமுகவுக்கு போன
செந்தில் பாலாஜி...
சேகர்பாபு
ஓபிஎஸ்...
வைத்திலிங்கம்....
மனோஜ் பாண்டியன்
எ.வ.வேலு....
ரகுபதி....
ராஜகண்ணப்பன்....
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்... எல்லாம் ஜெயிச்சுட்டாங்க
ஆனா பரம்பரை திமுகன்னு சொல்ற..
ஸ்டாலின்.....
துரைமுருகன்...
பி.மூர்த்தி...
பி.டி.ஆர்...
மா.சுப்பிரமணியன்...
அன்பில் மகேஷ் ....
கீதா ஜீவன்
எல்லாரும் தோத்துட்டாங்க....
அதிமுக தயவுல தான் இப்ப திமுக வண்டியே ஓடுது....
திரானி இருந்தா திமுக தலைவர் எப்படி தோற்றார் பொதுச் செயலாளர் எதனால் மண்ணை கவ்வினார்ன்னு Space போட்டு விவாதம் நடத்துங்க உபிஸ்....🚶🏻🚶🏻