தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் பின்னோக்கிப் போகும் வேளையில் - இந்தி திணிப்பில் மட்டும் ஒன்றிய அரசுடன் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறி வருகிறது டம்மி த.வெ.க அரசு.
தற்போது அறநிலையத்துறை - நெடுஞ்சாலைத்துறை - மருத்துவத்துறை என "எங்கும் இந்தி, எதிலும் இந்தியென” திணித்து வருகிறது..
சட்டப் பேரவையில் பாஜகவின் பெயரை சொன்னால் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் - ராம் யாத்ரா - இந்தி திணிப்பு என தமிழ்நாட்டில் RSS - BJP ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது இந்த த.வெ.க அரசு.
டம்மி முதலமைச்சர் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யாமல் தனது வேலையை மட்டும் ஒழுங்காக செய்யட்டும் - இல்லையெனில் டம்மி அரசுக்கும் அவர்களது கூட்டாளிகளுக்கும் தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை கற்பிக்கும்!
#TVKFailsTN
பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழும்பூரில் காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவிலியர்கள் கைது..!
#Chennai | #NurseProtest | #Arrest | #TNGovt | #PolimerNews
Dear @instagram, my account was recently suspended without any valid reason. I haven't violated any community guidelines or terms of services. I have already submitted an appeal but haven't received a response.
Kindly help me recover my account.
Username & Profile: joseph__dmk