போர்வெல் பணியில் ஈடுபடும் பொழுது பாறையின் துகள் அதிக அளவில் வந்ததால் தவெக நிர்வாகி முத்து கண்ணன் பெண்களை கொடூரமாகத்தாக்கும் காட்சி..🔥🔥🔥
தமிழ்நாடு மிக மோசமான மாநிலமா மாறிட்டே வருது…
நல்ல மாற்றம் டா
#JustNow || கும்மிடிப்பூண்டி அருகே வடமாநில தொழிலாளியின் 3 வயது மகளுக்கு பாலியல் சீண்டல்.. வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியின் குழந்தை உயிரிழப்பு
#Tiruvallur | #Police | #PolimerNews
வெற்றி வரும் போதெல்லாம் கூடவே இருந்துவிட்டு, ஒரு தோல்வி வந்தவுடன் பச்சோந்திகளைப் போல நிறம் மாறிய Congress,VCK, CPI, CPI(M), IUML, MDMK உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடு அரசியல் சந்தர்ப்பவாதத்தின் வெளிப்பாடாக உள்ளது.
@DMKITwing@arivalayam@mkstalin@PremallathaDmdk
திமுக ஆட்சியில் வாங்கினால் அதற்கு விஜய் சார் வச்ச பெயர் "கமிஷன்"
தவெக ஆட்சியில் வாங்கினால் அதற்கு பெயர் "அடிப்படை வசதி"
உங்க மாற்றம் எல்லாம் சிரிப்பா சிரிக்குது ப்ரோ 😅
#TVKFails