புதுச்சேரி மாநில அரசுப் பள்ளிகளில் #RSS நடத்தும் பயிற்சி வகுப்புகளை தடுத்து நிறுத்தவும், அரசுப் பள்ளிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்ததாக எழும் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி CEO மற்றும் கல்வித்துறை இயக்குனருக்கு மனு. #SFI#Puducherry
மின்துறை தனியார்மயத்தை கண்டித்தும் - புதுச்சேரியில் காலியாக உள்ள 10,000 மேலான அரசு பணியிடங்களை நிரப்பக்கோரி மகாத்மா காந்தி நினைவு தினத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் 29/01/2022
மாலை 5 மணிக்கு
முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச குழு சார்பாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125 வது பிறந்த தினத்தை முன்னிட்டு லாஸ்பேட்டையில் உள்ள நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!
#NethajiSubashChandraBose125#DYFIPuducherry#DYFITamilNadu
கல்வி கட்டண உயர்வுக்கு எதிராக புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் போராடிய மாணவர்களை ஒன்றரை ஆண்டுகள் கழித்து பழிவாங்கும் புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்தும், 225%உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை திரும்ப பெற கோரியும், 1/3
SFI Puducherry Pradesh Committee organised a protest demonstration along with other political and student organisations against the debarment of 11 students from Pondicherry University. Com. V P Sanu( All India President, SFI) addressesd the gathering. #revokedebarment
Protest held by Pondicherry state committee at Pondicherry University with all student organisation, political party leaders participating inthe protest condemning the Pondicherry University administrations decision to debar students who fought against fee hike. #condemnpuadmin
SFI Puducherry Condemns the Autocratic and Anti Student @PondiUniVC administration debarred 11 students who protest against Fee Hike on 6th Feb 2020. Let's raise our voice against Injustice and say louder protest is our Fundamental Right of Every Citizen of India. #CondemnPUAdmin
விவசாய விரோத சட்டம் ரத்து!மத்திய பாஜக அரசின் 3வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஓராண்டாக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியை கொண்டாடும் வகையில் SFI-DYFI சார்பில் புதுச்சேரி ராஜா திரையரங்கு அருகில் இனிப்பு வழங்கபட்டது.
#VictoryForUnitedStruggle#FarmersProtest#SFI
கோபால்.. சமூக நீதியெல்லாம் என்னாச்சு கோபால்? காங். திமுக புதுவையில் எல்லாம் தனிநபர் அரசியல் தான்.. மத்தபடி சமூகநீதியெல்லாம் இல்லைங்க.. 23 வயது பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி மரணமடைந்திருக்கிறார். குற்றவாளிக்கு பாஜக MLA ஆதரவாம்.
SFI Puducherry President S Jayaprakash and Secretary Vinnarasan in helping out #Covid19 patients. When the Doctors need in help of Shifting the patient from 2nd floor immediately our Comrades reached within 20 mts and shift him to the IGMC&RI Puducherry. #SFIPuducherry@SFI_CEC