மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு..!
மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம்..!
தோல்விக்கான காரணத்தை கண்டறிந்து வெற்றிக்கான முயற்சியில் இறங்குவோம்..!
என்றும் அதிமுகவின் தொண்டனாக
🖤🤍❤️
#நாகப்பட்டினம் மற்றும் #மயிலாடுதுறை மாவட்டங்களில் திரளாகக் குழுமி நின்ற பொதுமக்கள் இடையே, கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டேன்.
திரு. @mkstalin மயிலாடுதுறை மாவட்டத்தின் மாப்பிள்ளை என்று சொல்லலாம். ஆனால், இந்த மயிலாடுதுறை மாவட்டத்தையே உருவாக்கியது @AIADMKOfficial அரசு.
டெல்டா பகுதிகளை “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக” அறிவித்து, விவசாயம் காத்தது அஇஅதிமுக அரசு.
ஆனால், மேகதாது கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு கைகட்டி வேடிக்கை பார்த்து, விவசாயத்திற்கு துரோகம் இழைக்கிறது ஸ்டாலினின் திமுக அரசு.
ஏப்ரல் 23 அன்று மக்கள் அளிக்கப்போகும் தீர்ப்பால் அமையவுள்ள அஇஅதிமுக அரசு, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்து, விவசாயத்தைக் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் முழுமூச்சாய்க் கொண்டு செயல்படும்.
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Vote4AIADMK 🌱
#Live திருவாரூர் மாவட்டத்தில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்.
#Vote4AIADMK#Epsfor2026 https://t.co/1JqApyov1Y