தேவேந்திரகுலமக்களுக்கு
20%இடஒதுக்கீடு வழங்குவதே நியாயமானது மக்கள்த்தொகை அடிப்படையில் தமிழகத்தில் பெரும்பாண்மை சமூகம் தேவேந்திரகுலம் என்பதை தமிழக அரசு புரிந்துகொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்
ரஜினிசார் அரசியல் வேண்டாம் என்ற அறிவிப்பின் மூலம் உயர்ந்த
மனிதராகிவிட்டார் நல்லவர்களுக்கு அரசியல் சரியாவராது எனது இதயத்தில்
இடம்பிடித்துவிட்டார் உண்மையில் சூப்பர்ஸ்டார் சூப்பர்ஸ்டார்தான் மாமனிதர் ரஜினிசார்
@vindhyaAiadmk இந்தீராக்காந்தி காலில்
கருணாநிதி விழுந்தாரே
மறந்துபோச்சா
சர்க்காரியாகமிஷ்ன் வழக்கில்
ராசாத்தி கனிமொழிக்கு அம்மா
அம்மா என்று மட்டும் சொல்லி
புத்திசாலித்தனத்தைக்காட்டிய
உத்தமராட்சே திமுக குருப்