@Surya_BornToWin@TimesNow எந்த கட்சியாக இருந்தாலும் முதலில் கட்சிக்காக அயராது உழைத்த உண்மை முகங்களுக்கு முன்னுரிமை குடுத்து அவர்களை முன்னேற செய்ய வேண்டும் 10 ஆண்டு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பலரை எதிர்த்து கொண்டு இருந்தவர்கள் அதிகம் அவர்களை கவனத்தில் கொள்ள வில்லை என்றால் 40....?
தரணியெங்கும் முழங்கிய முரசொலி,"மானமிகு சுயமரியாதைக் காரணாக"மாண்பமைந்த மனித நேயர்,கொள்கையை உயிரென போற்றி வாழ்ந்த கோமான் இன்றில்லை! ஆனால் உணர்வுள்ள தமிழன் நெஞ்சில் என்றும் வாழ்வார் #Kalaignar99
இன்று நடைபெற்று முடிந்த விடியலை நோக்கி...ஸ்டாலின் குரல்... நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த முன்னாள் மத்திய அமைச்சர் திரு.தயாநிதிமாறன் MP., அவர்களை வரவேற்பு செய்த போது...#thayanithimaran#udhayanithistalin#MKStalin
மக்கள் கிராமசபையினால் குறைகள் தீருமா எனக் கேட்ட @CMOTamilNadu-க்கு ஓர் ஆதாரம் இது!
கவுண்டம்பாளையம் தொகுதியில் 9 ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாத பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கிறது.
தி.மு.க.விடம் சொன்னால் தீரும்.
4 மாதங்களில் ஆட்சி மாறும்; மக்களின் ஒவ்வொரு குறையும் தீர்வு பெறும்.
எடப்பாடி எப்படி மனசு வருது உங்களுக்கு உங்க ஆட்சி நல்ல ஆட்சி நு சொல்லுவதற்கு உங்க வீட்டு பொண்ணுங்களுக்கு இப்படி நடந்த எல்லாத்தையும் மறந்துட்டு சும்மா இருப்பிங்களா அதிகாரம் இருக்கு நம்ம எது வேணாலும் பண்ணலாம்னு நினைக்கிற உங்க கட்சி ஆட்கள முதல மாத்துங்க.#அதிமுகவை_நிராகரிக்கிறோம்
யான் பா புது பையா.... டுமீலு காலத்துல இருந்தே வளர்ச்சி வளர்ச்சி நு சொல்லுறீங்க லே என்ன ஒரு 7 1/2 அடி வளந்து இறுப்பிங்களா... உங்க நியூஸ் வந்தாலே ஏதாவது காமெடி பண்ணுறீங்க நமக்கும் கொஞ்சம் stress போயிடுது யா. Continue பண்ணுங்க யா